fbpx
Others

தேனி–சிறப்பு பணி சான்றிதழ் வழங்கும் விழா.

தேனியில் 23/09/2023 இன்று போடி அரசு மருத்துவமனையில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வெண்ணிலாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா பாராட்டு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு... உடன் மருத்துவத்துறையினர்…………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close