fbpx
Others

FSSAI — ஏ1, ஏ2 பால் என்ற பெயரில் விற்பனை செய்யக் கூடாது…

பால் உற்பத்தி பொருள்களில் வகைப்படுத்தி இருக்கும் ஏ1 மற்றும் ஏ2 என்ற வகைப்பாடினை அகற்ற வேண்டும் என்று, தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவுறுத்தி இருக்கிறது.
Milk

Related Articles

Back to top button
Close
Close