fbpx
Others

EX.சர்வதேச சிலம்ப சம்மேள செயலாளர் மாசிலாமணி சிறப்புசந்திப்பு — செய்தி ..

 

மலேசியாவில் இருந்து சென்னை வந்துள்ள முன்னாள் சர்வதேச சிலம்ப சம்மேள செயலாளர். மாசிலாமணி, வி. ஜி. பி. உலக தமிழ் சங்க தலைவர். வி. ஜி. சந்தோஷத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.உடன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நிறுவன செயலாளர். அமானுல்லா, உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளர்.கலை முதுமணி. ஆர். முருககனி, உள்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close