fbpx
Others

தேனி-பெரியகுளம் சாலையில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு கால அட்டவணை .

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் 07 /10/ 2023 இன்று காலையில் தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர்  தட்சிணாமூர்த்தி தலைமையில்பெரியகுளம் சாலையில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு கால அட்டவணை அறிவிப்பு பதாகையை பெரியகுளம் சாலையில் நிறுவிய காட்சி , மேலும் பெரியகுளம் சாலையில் போக்குவரத்து நெரிசல்களை நமது அரசு செய்தியில் வெளியிட்ட பின்பு மிகவும் துரிதமாக விரைவாக நடவடிக்கை கள் எடுத்து வருவது மிகவும் பாராட்டிற்கு உரியது… என்று தேனி நகர பொதுமக்கள்பேசுவதுநம்காதுபடகேட்கிறது….இவர்களது பணியை செய்ய விடாமல் தடுக்கின்றவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மேல் நடவடிக்கைஎடுக்க வேண்டும்என்றும்பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்……… …..தேனி மாவட்ட செய்தியாளர் – அ .ந. வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close