
நீடாமங்கலம் கவுன்சிலர் கார்த்தி . மணி அவர்கள் தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர் காந்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. பேரூராட்சிமன்றதலைவர் R_R_ராம்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.