Others
-
தேனியில்-போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
அனைவருக்கும் வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்றைய தினம் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
Read More » -
நீடாமங்கலம்-அமாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
ஜுன் 25 காலை 8 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகம்-சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்–பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
26.06.2025 (வியாழக்கிழமை) அன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 5 கி.மீ தூரத்திற்க்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த…
Read More » -
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை காவலர்களைபாராட்டினார்–காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம்…
Read More » -
மறைந்த வி.பி.சிங்பற்றி அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி!!
இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்…
Read More » -
நீடாமங்கலம்-அரசுப் பள்ளியில் மாடித்தோட்டம் அமைக்கும் நிகழ்வு
நீடாமங்கலம் ஜூன் 25 நீடாமங்கலம் அருகே அகர பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில்…
Read More » -
இராணிப்பேட்டை–குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள்குண்டர்தடுப்புகாவல்சட்டத்தில்கைதுசெய்துசிறையில்அடைக்கப்பட்டனர். நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.05.2025-ம் தேதியன்று தட்சணாமூர்த்தி (வ/25) என்பவரை…
Read More » -
டிஜிட்டல் முறையில் வில்லங்க சான்று நடைமுறை ! ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்பு.
கோவை, ஜுன், 25: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நிகரான வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் பங்கு வருகிறது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி…
Read More » -
அமெரிக்க ராணுவதளங்களை துணிந்து ஈரான் குறிவைத்து தாக்கியது…
அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.தனியார் செய்தி நிறுவனத்துக்கு…
Read More » -
இராணிப்பேட்டை–தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளருக்கு டாக்டர் பட்டம்..
ஆற்காடு ஜூன் 24:- சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியதுஆற்காடு அடுத்த தாயனூர் ராமாநாதபுரம்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி –மேற்குவங்கம்உருவானநாள்
சென்னைகிண்டியில்உள்ளஆளுநர்மாளிகையில்நேற்றுமேற்குவங்கம்உருவானநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது நாடு பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்காளத்தில் எதிர்வினை இருக்கும். அங்கு…
Read More » -
பழங்குடி இருளர் பெண் விழுப்புரம் கலெக்டரிடம் மனு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி…
Read More » -
செங்குன்றம்—15 கிலோ கஞ்சாபறிமுதல் இரண்டு பேர்.கைது….
செங்குன்றம். காவல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர். சசிகுமார் தலைமையில். போதை பொருள் கடத்தல். தடுப்புக்கான தீவிர வாகன சோதனை நடைபெற்றது. செங்குன்றம் அருகே. பாடியநல்லூர்…
Read More » -
வடகரை–போக்குவரத்து நெரிசலால் மக்கள் உயிருக்குஆபத்து…உடனடி நடவடிக்கை தேவை…?
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட. செங்குன்றம் காவல் சரகம். வடகரை. சிக்னல் வழியாக. மாதவரம் செல்லும். நெடுஞ்சாலையில். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னைக்கு உள்…
Read More » -
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிய பேனா முள்…..
பேனா முள் 10 ஆண்டைமுன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு வாழ்த்திய போது. நாள்: 22.06.2025
Read More » -
ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேர் தமிழகத்தில் பணியிட மாற்றம் முழுவிவரம்..
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த…
Read More » -
மறைந்தT.U.J.நிறுவனதலைவர் D.S.ரவீந்திரதாஸ் 13- ஆம் ஆண்டுநினைவுதினம்..
மறைந்த T.U.J.நிறுவனதலைவர்களில்ஒருவரும்,முன்னாள் மாநிலத்தலைவருமான,தோழர்D.S.ரவீந்திரதாஸ் அவர்கள் 13- ஆம் ஆண்டுநினைவு தினத்தையொட்டி,T.U.J.மாநிலத்தலைவர். P.S.Dபுருஷோத்தமன்தலைமையில்,சென்னையில் நினைவஞ்சலிகூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில்,பொதுச்செயலாளர்,K. முத்து, அமைப்புச்செயலாளர்,P.R.வேலாங்கன்,சென்னை மாவட்டகௌரவ,தலைவர்U.மைக்கேல்ஜார்ஜ்,S.B.தேவேந்திரன்,மாவட்டச்செயலாளர்,M.M.ஜாபர்,பொருளாளர்,A.அப்சர்பாஷா,மாநிலநிர்வாகக்குழுஉறுப்பினர்கள்D.ராஜேந்திரகுமார், ஓமர் ஷெரிப் மற்றும்T.U.J.நிர்வாகிகள் உறுப்பினர்கள்மலர் அஞ்சலிசெலுத்தினார்கள்.…
Read More » -
சேகர்பாபு– மதுரை மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு…
சென்னை அயனாவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் 96.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருக்குள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று துவக்கிவைத்தார். இதில், இந்து…
Read More » -
குன்னூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து….
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து, குன்னூர் நோக்கி டிப்பர் லாரி வந்தது. பெருந்துறையில் இருந்து 55 பயணிகளுடன், ஊட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
காங்கிரஸ்–அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்ஜீன் 22 காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால் மஞ்ச் சார்பில் அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால்…
Read More » -
நீடாமங்கலம் -பள்ளியில் சர்வதேச யோகா தினபயிற்சி..
சர்வதேச யோகா தினத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நீடாமங்கலம் ஜூன் 21 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ள அகர பொதக்குடியில் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி தலைமையிலும்ராதிகா…
Read More » -
நீடாமங்கலம்–சர்வதேச யோகா தினம்…
ஜீன் 21 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்ட் ஜூட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி தாளாளர் சுகுணாவதி நடராஜன் தலைமையில் யோகா…
Read More » -
நீடாமங்கலம்-கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம்பெரியார் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தின்…
Read More » -
சிறப்பு அழைப்பாளராக AD..RAMESH…
தமிழ் நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருணம்
Read More »