Others
-
தேனி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காணவில்லையா…?
தேனிமாவட்டம்,தேனி அல்லிநகரம் நகராட்சியின் அவலநிலை!!! மற்றும் அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடு!!! உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும் ?, நகராட்சி நிர்வாகமும்??? தேனி மாவட்டம்,…
Read More » -
செங்குன்றம்–அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3,64லட்சம் உதவி தொகை…!
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10மற்றும்12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள்…
Read More » -
நாரவாரிகுப்பம் பேரூராட்சியின்அடிப்படை வசதி இல்லாத தற்காலிகபஸ்ஸ்டேண்டு…?
அடிப்படை வசதி ஏதும் இல்லாத நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டேண்டு! உடனடி நடவடிக்கை தேவை !!குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை!!!திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள பஸ்…
Read More » -
ஒன்றியஅரசுஉத்தரவு– இருசக்கர வாகனத்தில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வேண்டும்…
டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்றும், இனிமேல் 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் என்பது…
Read More » -
சன் குடும்ப மோதல்—சுமுகமாக தீர்ப்பாரா ஸ்டாலின்?
. சன் நெட்வொர்க் நிறுவனம், விமான சேவை, சினிமா, விளையாட்டு, பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளிலும் கால்பதித்து கோலோச்சி வருகிறது. இத்தனைக்குமான ஆதாரப் புள்ளி கருணாநிதியின் மனைவி…
Read More » -
கலவை–தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..
கலவை ஜூன் 29 :- ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர்100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இவ்வாற்பாடத்தின் போது…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*–சிறப்பு செய்தி
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி: 28.06.2025 📰 *பத்திரிகை செய்தி* 📌 *விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய கும்பலை அதிரடியாக கைது செய்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர்*…
Read More » -
ஆற்காடு–கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா….
இராணிப்பேட்டைதிமிரி கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம் சார்பில்கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா. திமிரி ஜூன் 28 திமிரி கவியரசு கண்ணதாசன் மன்றம் சார்பில் கண்ணதாசனின் 98…
Read More » -
பிரபல நடிகை நமீதா கைதா…..?
சமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருவதாககூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும், போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும்அதிகரித்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாகஏற்கனவேபாலிவுட்திரைஉலகைசேர்ந்தபிரபலங்கள்,டோலிவுட்மற்றும்மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும்,படதயாரிப்பாளருமானபிரசாந்த்என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்இருந்துகைப்பற்றப்பட்டசெல்போனைசோதனை செய்ததில், பிரசாத்துக்குபோதைபொருள்டீலரானபிரதீப்என்பவருடன்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மேலும்பிரதீப்பிடம்இருந்துநடிகர்ஸ்ரீகாந்துக்காக,பிரசாந்த்அடிக்கடிபோதைபொருளை வாங்கியதாக…
Read More » -
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வளர்ச்சிப் பணிகளில் அதிரடி ஆய்வு …!
செங்கல்பட்டில் முதல் பெண் ஆட்சியராக, சினேகா ஐ.ஏ.எஸ்., பதவியேற்றுள்ளார். பதவியேற்ற அடுத்த நாளே, ஆய்வுக் கூட்டங்களில் ஈடுபட்டு வருவது அதிகாரிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள்…
Read More » -
ஈரானின் அடுத்த திட்டம் என்ன? உற்று நோக்கும் அமெரிக்கா….?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் யுரேனிய இருப்பு அழிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை வைத்து…
Read More » -
தவெக மாநில செயற்குழு ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறஉள்ளது…
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள…
Read More » -
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….
அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800க்கும் அதிகமான…
Read More » -
அமித் ஷா–தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்2026ல்அமையும்…
2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி…
Read More » -
பிரான்ஸ் அதிபர்–ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்…
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More » -
மாணவிக்கு பாலியல் தொல்லை பீகார்இளைஞர் கைது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகம் கிண்டியில் அமைந்துள்ளது. ஐஐடியில் உள்ளூர் மாணவர்கள்…
Read More » -
போலீசாருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசாருக்கு அதிகாரம் கிடையாது..உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Read More » -
நீடாமங்கலம்–போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
ஜூன்26 சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாகும். இந்த நாளில், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தமிழக அரசின்…
Read More » -
லியோனி–நெருப்போடு போர்தொடுக்கும் விட்டில் பூச்சி நடிகர்விஜய்…
சென்னை வடகிழக்கு மாவட்ட. மாவட்டம் புழல் ஒன்றியம். ஊராட்சி தி.மு.க சார்பில். முத்தமிழறிஞர் கருணாநிதிபிறந்தநாள்பொதுக்கூட்டம்நடைபெற்றது.கூட்டத்திற்கு. மாவட்ட கழக செயலாளர். மாதவரம். எஸ். சுதர்சனம் எம். எல். ஏ.…
Read More » -
மதுரை எம்பி–கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை–சிபில் ஸ்கோர்…?
சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது…
Read More » -
மப்பேடு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்.,ஒருவர் உயிரிழப்பு.
திருவள்ளூர் அருகே சாலையோரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று 2 நாட்டு வெடி குண்டுகள் வீசி, அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர்…
Read More » -
ஐகோர்ட் உத்தரவு — ரேஷன் பொருட்கள் எடைப் பிரச்சினை….?
சென்னை உயர் நீதிமன்றத்தில், “தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே…
Read More » -
செய்தி துளிகள் 26 / 6 / 25
1 )பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏவை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார். 2…
Read More »