Others
-
கனமழைக்கு நடுவே வெளியான தமிழகஅரசு உத்தரவு….!
எதிர்பார்த்ததை விட அதிக அளவில்மழைபெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் ஒருசில மாவட்ட த்தில் கனமழைநீடிக்கிறது. இதனால் விடுமுறைஅளிக்க பள்ளி, கல்விதுறைஉயர்அதிகாரிகள்ஆலோசனை…சற்றுமுன்பள்ளி,கல்லூகளுக்குவிடுமுறை அறிவிப்பு… . கனமழைக்குநடுவேவெளியான உத்தரவு..
Read More » -
முருககனி ஆசான் அவர்களை சந்தித்துஆசிபெற்ற ஆவடி சேப்பா அகடமி தலைவர்….
ஆவடி சேப்பா அகடமி தலைவர். கராத்தே சங்கீதா, மாஸ்டர். ராஜா இருவரும் தீபாவளியைமுன்னிட்டுசிலம்பச்செம்மல்.கலைமுதுமணி. முருககனி ஆசான் அவர்களை இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆசிபெற்றனர். அருகில் திரைப்பட…
Read More » -
தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க எண் 9444042322…
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன.. இன்றும், நாளையும் வடமாநிலங்களில் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது… பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு விற்பனை…
Read More » -
தீபாவளி பண்டிகைக்கு ஜனாதிபதி உள்பட தலைவர்கள் வாழ்த்து….
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும்…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி– தீபாவளி பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர்.…
Read More » -
திமுக அரசை வலியுறுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேனிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று போர்க்காலஅடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும்” என…
Read More » -
தேனி – வீரபாண்டியில் முல்லையாற்றில் கட்டுக்கடங்காத மழை வெள்ளப் பெருக்கு
தேனி மாவட்டத்தில் கனமழை !!! தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டது…. மேலும் தேனி – வீரபாண்டியில்…
Read More » -
தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதல்…
வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உள்ளது. சந்தைப்படுத்தக்கூடிய தொழிலாளர் வகைகளில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் எந்த…
Read More » -
தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கம்–நிகழ்ச்சி
தமிழ் நாடு மேடைநடனகலைஞர்கள்முன்னேற்ற தலைமைசங்கம்வடபழனி சார்பில் டாக்டர்.ரோபோசங்கர்நினைவாகடாக்டர்E.G.சுவாமிநாதன்தலைமையில் அன்னதானநிகழ்ச்சி.
Read More » -
வந்தே பாரத் ரயில்கள் 320 கி.மீ வேகத்தில் விரைவில் வருகின்றன…!
நாடு முழுவதும் 76 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த நிலையில்,…
Read More » -
சூப்பர் பிளான்… புரியாதகூட்டணி…?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, அதிமுக கொடிகளுக்கு மத்தியில் தவெக கொடியும் பறந்தது. தவெகவின் கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி ,”அதிமுக…
Read More » -
லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை–320 கிலோ கஞ்சா-பறிமுதல்..
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர…
Read More » -
பெருந்தலைவர்மக்கள் கட்சி–நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில…
Read More » -
விஜய்-‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும்.
கரூர் சம்பவத்தால் களையிழந்து போயிருந்த பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலைவந்தார்.அவருடன்பொதுச்செயலாளர்புஸ்சிஆனந்தும்வந்தார்.கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ்ஆகியோர்…
Read More » -
வாலாஜா நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் மின்கசிவு அபாயம்…?
வாலாஜா, அக். 17: வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் ஃபால்ஸ் சீலிங் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும்…
Read More » -
செங்குன்றத்தில் பெருந்தலைவர் மக்கள்கட்சியின் தலைவர் பேரூரை.
பெருந்தலைவர்மக்கள்கட்சியின்தலைவர் என்.ஆர்.தனபாலன்தமிழகமக்களுக்குதீபாவளிநல்வாழ்த்துக்கள்மற்றும் நலதிட்டங்களைவழங்கிபேரூரைஆற்றுகிறார்.
Read More » -
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடிஆந்திராவில்தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று…
Read More » -
புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்…
புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களில் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் (வரும் வெள்ளி, சனிக்கிழமை) குடிநீர் விநியோகம்…
Read More » -
குஜராத்அமைச்சரவையில் இருந்த அனைவரும் திடீரென ராஜினாமா….? பின்னணி என்ன.. ?
நமது நாட்டின் பிரதமரான மோடியின் சொந்த மாநிலம் குஜராத். கடந்த 2001 முதல் பிரதமராகப் பதவியேற்கும் வரை, அதாவது 2014 வரை மோடி தான் குஜராத் முதல்வராக…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்–கரூர் சம்பவம் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது …
கரூர் சம்பவம் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின்…
Read More » -
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி…
Read More » -
.முதல்வர் ஸ்டாலின்–அதிமுக – தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயார்..
சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் மூலமாக அதிமுக – தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தவெகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்ட…
Read More » -
அமைச்சர்.சிவசங்கர்-அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரியநடவடிக்கை…
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.அரியலூர் மாவட்டம் திருமானூர்…
Read More » -
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பாஜக மாநில…
Read More » -
புழலேரியில் இருந்து விநாடிக்கு 200கன அடி உபரிநீர் திறப்பு!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரிஉள்ளது. இதன் முழு கொள்ளவு3,300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் சுமார் 3005 கன அடி…
Read More »