Others
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்—-சிறப்பு செய்தி.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். சூரபத்மனோடு போர் செய்த இடம் திருச்செந்தூர் என்கிறது புராணம். சூரபத்மனோடும் அவன் படைகளோடு முருகப்பெருமான் ஆறுநாள்கள் போர்…
Read More » -
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள்
*♨️ தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்..* 1. திருவள்ளூர் கலெக்டர் 9444132000 044 27661600…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி—சிறப்பு செய்தி
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட ஆரூண் உல்லாச நகர், பாலாஜி கார்டன், ஜெயச்சந்திரா நகர் பகுதிகளில்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா..?
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரி குப்பம் பேரூராட்சி அபீப் பஜார் தெருவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் மார்க்கெட் செல்லும் முக்கிய தெருஎன்பதால்மக்கள்மூக்கை மூடிக்கொண்டுசெல்கின்றனர்.சுகாதார சீர்கேட்டால்…
Read More » -
திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு….?
எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா என்று திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம் சென்னை மாவட்டம் ஏற்பாட்டில் சிந்தாதிரிபேட்டை சிங்கன்னசெட்டிதெரு, டிஜே நினைவக அரங்கில் நடந்தது. மாநிலதலைவர்.பி.எஸ்.டி.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.மாநிலபொதுசெயலாளர் முத்து, சுரேஷ்,பொருளாளர். ரவிச்சந்திரன்,…
Read More » -
திருமாவளவன்–“அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” …!
வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வரும் நிலையில், “அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” திருமாவளவன்பேசியிருப்பதுகவனம்பெற்றிருக்கிறது.சென்னை தேனாம்பேட்டையில்…
Read More » -
மறைமலை நகரில் சட்டகல்லூரில் பயில மாணவ, மாணவிகள் குவிந்தகாட்சி…
சட்டக்கல்லூரியில்படிக்க நடுத்தர மாணவர்களுக்கு ஒருவரபிரசாதம்.மேற்கண்டகல்லூரியின்சிறப்பு வியப்புஅளிக்கிறது.இந்நிகழ்வில்குடும்பத்தாருடன்கலந்துகொண்டுசட்டகல்லூரியில்படிக்கசிறந்த புத்தகங்கள் பெற்றுகொண்டனர் அங்கு வந்தமாணவர்கள்.. இவர்களுக்குஊக்கம்அளித்த Prof.E. வெங்கடேசன்.. வாழ்த்துக்கள் .
Read More » -
முத்து உடையார் அவர்கள் இன்று மாலை 1.30மணியளவில் இயற்கை எய்தினார்..
திருவண்ணாமலை கீழ்னாத்தூர் ஜெயராம உடையார் அவர்களின் மகனும் 𝐉.ஏழுமலைஉடையார் 𝐉.கனகராஜ் உடையார் ராஜாஉடையார இவர்களின் சகோதரரும் 𝐌.வெற்றிவேல் 𝐌.சிவா இவர்களின் தந்தையுமான மாநகராட்சி 19வது வட்ட கழகச்…
Read More » -
மாதவரம் எஸ். ரோஷினி சிலம்ப விளையாட்டில் முதலிடம்…சிறப்பு செய்தி..
தமிழ்நாடுஅளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்ப விளையாட்டில் மாதவரம் எஸ். ரோஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் மற்றும் ரூ. ஒருலட்சம் ரொக்கம் பெற்றார். அகில…
Read More » -
தமிழக அரசின் கவனத்திற்கு…..?
ஆரோக்கியமானமுறையில்இரத்தபரிசோதனைக்காகவேளச்சேரியில்உள்ளகாமாட்சிமருத்துவமனைக்குசென்றவரைபணத்திற்காகநோயாளிஎன்றுநினைத்துஇரண்டுமூன்றுதினங்களாகமருத்துவமனையில்அனுமதித்துகாப்பீட்டுநிதியில்உள்ளபணத்தைசுரண்டியும் பிரின்சிஏஞ்சலைகொன்றுவிட்டனர்..ரமணாதிரைப்படத்தில்நடந்ததுபோலமேற்கண்டமருத்துவமனையில்நடந்துஉள்ளது.தவறானசிகிச்சையால்மரணம்அடைந்தபிரின்சிஏஞ்சலின்உடலைபெற்றோரிடம்ஒப்படைக்கபணம்கேட்டுரவுடிகளைவைத்துமருத்துவமனையில்மிரட்டு கின்றனர். இதுபற்றிபாதிக்கப்பட்டவர்கள்போலீசில்புகார்அளித்துஉள்ளனர்.விசாரணையில் பல உண்மைகள்இம்மருத்துவமனைப்பற்றிதெரியவரும்.. மேலும் மேலும்பாதிக்கப்பட்டவர்கள்கூறியதாவது;சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல்ல நல்லா நடக்க வச்சு கூட்டிட்டு வந்த தலைவலி அப்படின்னு சொல்லி…
Read More » -
முதல்வர் சித்தராமையா–தவறி நடந்த காவல்துறை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இதற்கு முன்பு முறை தவறி நடந்த காவல்துறை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. விதி மீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது போலீசார் தாங்கள் கடமையை செய்ய அறிவுறுத்தப்பட்டு…
Read More » -
திருவண்ணாமலைமாவட்டம் சிறப்பு செய்தி.
இந்தியதுணைக்கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக ‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன்…
Read More » -
உ. பி– பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொலை…
பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி காவல் துறையினருடனான மோதலில் சுட்டுப்பிடிக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் லக்ஷ்மி…
Read More » -
அமெரிக்கா நெருக்குதலுக்கு அடிபணியாத ரஷ்ய அதிபர்….
தன்மானமுள்ள எந்நாடும் மற்றொரு நாட்டின் நெருக்குதலுக்கு அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர்…
Read More » -
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை…
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு…
Read More » -
‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்.
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Read More » -
சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா காவல் துணைகண்காணிப்பாளர்…..?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணைகண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக…
Read More » -
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…!
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அன்புமணி தரப்பில் 30 தொகுதிகள்…
Read More » -
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி(வயது 74 ) காலமானார்..
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். அவருக்கு மாரடைப்பு காரணமாகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டபொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2001,2006ஆம்ஆண்டுகளில்சேந்தமங்கலம்தொகுதியில்இருந்துஎம்.எல்.ஏவாகதேர்வுசெய்யப்பட்டுள்ளார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ…
Read More » -
நீடாமங்கலம் வட்டாட்சியரை சந்தித்த விவசாய தொழிலாளர் சங்கத்தினர்….
நீடாமங்கலம் 22. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சம்பா நடவு பயிர்கள் நேரடி…
Read More » -
விஜய் எந்த முடிவும் எடுக்காமல், எப்படி சமாளிப்பார்….? WAIT…..?
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான ஒருநபர் விசாரணையை நிராகரித்து, கரூர் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றியதன் மூலம் உச்ச…
Read More »