Others
-
ஆரம்ப சுகாதார நிலையம் ம.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
தேனி மாவட்டம் 07/09/2023 போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் ரூ 50 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை மருத்துவம் மற்றும்…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே மார்க்கயன் கோட்டை கிராமம் புலி குத்தியில் ஜெயகண்னன் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மண்குவாரி அரசு அனுமதித்ததை விட…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) – மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு
தேனி மாவட்டம் 07/09/2023 போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தாலூகாக் குழு சார்பாக மோடியை ஆட்சியை விட்டு வெளியேறு என மறியல் போராட்டம் எஸ்.செல்வம்…
Read More » -
தேனி-அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனம்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது – தனியார் கூட்டில் (PPP Mode)…
Read More » -
அமைச்சர் ம.சுப்பிரமணியன்அரசு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளதேனிவருகை
தேனி மாவட்டம் 06/09/2023 தேனி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் கலந்து மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் வருகை. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி…
Read More » -
தேனி–இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி..
தேனி மாவட்டம் 06/09/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்த வி.கிட்டுராஜன் உடல்நல குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
Read More » -
மோடி–சனாதனம் குறித்து யாரும் தவறாக பேசினால் மத்திய அமைச்சர்கள் பதிலடி தர வேண்டும்
.சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பேசியகருத்துக்குபாஜகஉள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்மற்றும்எதிர்ப்புகளைதெரிவித்துவருகின்றன.இதற்கிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற…
Read More » -
செங்குன்றம்—ஆவடி காவல் ஆணையரகம்கலந்தாய்வு கூட்டம்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் – காவல்துறை கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் நடந்தது! செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் அமைந்துள்ள அருள் அரசன் பேலஸ் திருமண…
Read More » -
தேனி–பழனிசெட்டிபட்டிபேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலை பூதிப்புரம் செல்லும் சாலையில் இன்று RMTC காலனி சந்திப்பில் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிகளை நெருப்பு வைத்து இதன் மூலம்…
Read More » -
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறமா..?
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன்…
Read More » -
கடலூர்–முரளி அவரின் மனைவி பவானி மரணம்–போலீசார்விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சம்பந்த கிராமத்தைச் சேர்ந்த முரளி அவரின் மனைவி பவானி வயது 32 நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டிருந்தார் ..இது…
Read More » -
குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் ‘இந்தியா’ பதிலாக ‘பாரத்’
ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக்…
Read More » -
துரைமுருகன்– வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஒரு பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் துரைமுருகன். அருகில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ… இப்போ….!
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. தற்போதைய சூழலில் அதனை ஆதரிக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து…
Read More » -
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல…
Read More » -
புதுச்சேரி மாநில சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்.
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். புதுச்சேரி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் விளையாட்டை தனியாக…
Read More » -
நாமக்கல்–மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தேங்கி உள்ள மருத்துவ செலவின தொகையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்…
Read More » -
தேனி- போடி அதிமுகவினர் வ.உ.சி.பிறந்த நாள் பேரணி.
தேனி மாவட்டம் 05/09/2023 போடி நகர அதிமுக சார்பில் நகர் பொறுப்பாளர் கே.சேதுராம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.சற்குனம் முன்னிலையில் பேரணியாக சென்று வ.உ.சி.யாரின் 152…
Read More » -
தேனி–போடியில் வ.உ.சி.பிறந்த நாள்.
போடியில் பிள்ளைமார் பேரணி தேனி மாவட்டம் 05/09/2023 போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் வ.உ.சி.பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
Read More » -
திருநின்றவூரில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் மாயம்..?
. திருவள்ளூர் திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு பரந்தாமன் என்பவரது இடத்தில் ரூ.10 லட்சம் செலவில் தனியார் செல்போன் கோபுரம் சென்னை புரசைவாக்கம் பகுதியில்…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை சிறப்பு முகாம்.
Greetings from Indian Red Cross Society, Theni District. நாளை (05.09.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு…
Read More » -
தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் 2023 மாணவ மாணவிகள் சிலம்ப சாதனை நிகழ்ச்சி!
உலக சிலம்ப ஆசான்கள் சங்க தலைவர். என் .ஆர். தனபாலன் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும்…
Read More » -
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்-ஆட்சித்தலைவர்ஆய்வு.
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு சரிபார்க்கும் பணிகள்…
Read More » -
தேனி–கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள்சரிபார்ப்பு..
தேனி மாவட்டம் தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை 15 வது வார்டு பகுதியில் இன்று காலை 11.00 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள்…
Read More » -
நவம்பர்– சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை
சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் நவம்பரில் தொடங்கவாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை ஐ.சி.எஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள்தயாரிப்பில் கவனம்…
Read More »