Others
-
ECR சாலை விரிவாக்கம் விரைவில் திறக்கப்படும்…
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில்சிலகுறைபாடுகள்இருந்தன.அவைசரிசெய்யப்பட்டுவிட்டன.நிலஉரிமையாளர்களுக்குவிரைவில்இழப்பீடுவழங்கப்படும்என்றுஒருஅதிகாரிதெரிவித்தார்.திருவான்மியூர் முதல் அக்கரை வரைசாலையைஅகலப்படுத்தும்திட்டம்2005ஆம்ஆண்டிலேயே₹10கோடிஒதுக்கீட்டுடன்அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான…
Read More » -
வளர்ப்பு நாய்கடித்து…வளர்த்தவர் இறந்தார்….
தமிழ்நாட்டை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 42). இவர் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஒரு நாயை…
Read More » -
தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்க வெற்றி—சிறப்பு செய்தி…
சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் நடைபெற்ற 35, ஆவது தேசிய சப் ஜூனியர், ஜூனியர் ,சீனியர், மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் விவரம்…
Read More » -
செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், பள்ளிக் கரணை பறக்கும் ரயில்…..
இந்த அறிவிப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி வெளியிடப்படுகிறது. தலைக்கு மேல் செல்லும் இழுவை பாதைக் கம்பிகளில் மின்சாரம் செலுத்தப்பட்டு 25,000 வோல்ட் உயர் மின்னழுத்தம் இருக்கும். மின்சாரம்…
Read More » -
மழை வேண்டி ஈரான் மக்கள் சிறப்பு தொழுகை–…
ஈரான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.மேலும் ஈரானில் தற்போது வெயில்…
Read More » -
ஆதவ் அர்ஜூனா—S. I .R , BLO க்கள் தேர்தல் ஆணையத்தைசேர்ந்தவர்கள் அல்ல…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா…
Read More » -
நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்..
தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள் நவம்பர் 16 (இன்று) ஆண்டுத்தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் யூனியன்ஆப்பிரஸ்மீடியாகம்யூனிகேஷசன் சார்பில் தேசிய பத்திரிகையாளர்…
Read More » -
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவல்…..?
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வருவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…
Read More » -
சட்டசபை தேர்தல் முடிந்ததும், அந்த குறிப்பிட்ட சாரும் உள்ளே போவது நிச்சயம்….?
”அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான, ஞானசேகரன் சொன்ன, அந்த ‘சார்’, விரைவில் உள்ளே போவார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.எஸ்.ஐ.ஆர்.,…
Read More » -
பீகார் தேர்தல் வெற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு….
பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளதுசமூக நீதி வென்றுள்ளது.…
Read More » -
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல் தள்ளுவண்டி கடைகள்….?
தமிழகத்தில் சமீப காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் தள்ளுவண்டியில் உணவுபொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில்…
Read More » -
கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத நிதிஷ் குமார்….
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத்…
Read More » -
மாவட்ட தலைநகரங்களில் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …..
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…
Read More » -
தேனி–சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம்…
தேனி மேற்கு மாவட்ட போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி BLA2ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 26 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கை குறித்து பூத்…
Read More » -
போடியில் உலக நீரழிவு நோய் தினவிழா பேரணி…
போடியில் உலக நீரழிவு நோய் தினவிழா பேரணி. சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி ஆர். பி. தர்மராஜ் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது பேரணியில் தேனி மாவட்ட குடும்ப…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு… அல்லி நகரம்..கொல்லி நகரமா…?
தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.…
Read More » -
போலீஸ் ஜீப்–இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதி ? அதிர்ச்சி தகவல்….
போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி…
Read More » -
தேனி–பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கூட்டம்..
தேனிமாவட்டம் தேக்கடியில் அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த…
Read More » -
மலேசியா–சிலம்ப அரங்கேற்ற விழா பல்வேறு சிலம்ப அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு…!
மலேசியாவில் நடக்கும் சிலம்ப அரங்கேற்ற விழாவில் பல்வேறு சிலம்ப அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு..! மலேசியா சிலம்ப போர்க்கலை மன்றம் சார்பாக விழா நடக்கிறது!! மலேசியா நாட்டில் நெகிரிசெம்பிளான், சிரம்பான்…
Read More » -
என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும்……?
கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி…
Read More » -
கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி–விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம்….
தவெக தலைவர் விஜய் இன்று (நவ.12) வெளியிட்ட அறிக்கையில் திமுக என்ற கட்சிப் பெயரைக் குறிப்பிடாமலேயே அதன் கொள்கை, கோட்பாடுகள், நிலைப்பாடு, ஆட்சி அதிகாரம் என எல்லாவற்றையும்…
Read More » -
தமிழக காவல்துறையில்அதிகாரிகள்பணியிடம் மாற்றம்…டிஜிபி வெங்கடராமன் உத்தரவு….
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி…
Read More » -
கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள்…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள், வணிகர்கள் நேரடியாக…
Read More »