Others
-
“திருவாசகம்” பற்றிசொற்பெருக்கு…..
“திருவாசகம்” பற்றி இளைஞர் கார்த்திக் ராஜா அவர்களின் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் சொற்பெருக்கு கேட்டு மகிழ்வோம் அன்பானவர்களே!
Read More » -
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது….!
தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் ரூ.1,464 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.44,440க்கு விற்பனை; தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது.தங்கம் விலை கடந்த…
Read More » -
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“சிறைச்சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்; கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு…
Read More » -
சென்னைஉயர்நீதிமன்றம்–அரசாணையை எதிர்த்த வழக்கு.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய…
Read More » -
போக்குவரத்து விதிமுறைகள் மீறய – வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு.
. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி குற்றங்களை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகனஆய்வாளர்கள், இணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகியோர்தமிழகம்முழுவதும்இன்றுவாகனதணிக்கையில்ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திமுக மகளிர் அணிசார்பில்மகளிர் உரிமை மாநாடு.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் தொடங்கியது. மாநாட்டிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர்…
Read More » -
ஐகோர்ட்–“கோயில் என்பது அரசியல் செய்யும் இடம் அல்ல”
‘அரசியல் லாபத்துக்காக கோயிலை பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கர்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல்…
Read More » -
பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் அகற்றம்.
தேனி மாவட்டம் தேனியில் 13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி…
Read More » -
தேனியில்ராஜா வாய்க்கால்ஆக்கிரப்புகள்அகற்றம்..
தேனி மாவட்டம் தேனியில் 13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி…
Read More » -
தேனி- 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றசெய்தி
தேனிமாவட்டம் 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் தலைமையில் நடத்திக் கொடுத்த குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்களின் முன்னிலையில் குழு உறுப்பினரான…
Read More » -
திமுக ‘மகளிர் உரிமை மாநாடுக்குவந்த– சோனியா காந்தி, பிரியங்கா காந்தி.
முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர்மு.க.ஸ்டாலின்தலைமையில்மகளிர்உரிமைமாநாடுஇன்றுநந்தனம்ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும்…
Read More » -
மகன் லோகேஷ்–சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 73 வயதாகும் சந்திரபாபுவை…
Read More » -
காரைக்கால்– வீட்டை எழுதித்தர கேட்டு அடித்து தொந்தரவுசெய்தமகன்தப்பி ஓட்டம்
வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பூமங்களம் மேலத்தெருவை…
Read More » -
(த.ம.மு.க.)-பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலை கண்டித்துஆர்ப்பாட்டம்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்ற கழகம் (த.ம.மு.க.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன…
Read More » -
மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள்அகற்றும் பணி…
தேனிமாவட்டம்தேனியில்13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்,…
Read More » -
பிரதமர் மோடி“மனிதகுலத்துக்கு எதிரானது பயங்கரவாதம்”- மனிதநேய அணுகுமுறையே தேவை”
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக…
Read More » -
வாகன வரி உயர்வை ரத்து செய்யஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்யவேண்டும்எனவலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:…
Read More » -
முதல்வர் -சுகாதாரத் துறைக்குவாழ்த்து….!
தமிழக சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2021 முதல் தற்போது வரை பெற்ற விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்அமைச்சர்மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
இஸ்ரேலில் இருந்து இந்தியாதிரும்பிய 212 பேர்….
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியாவின் தலைநகருக்கு வந்த முதல் விமானத்தில் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு ஜெருசேலத்தில் இருந்து…
Read More » -
தேனிமாவட்டஆட்சியர் அதிர்ச்சி….?
தேனிமாவட்டம் 12/10/2023 போடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை பூட்டப்பட்டு நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார் கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர்…
Read More » -
தேனிமாவட்டஆட்சியர்-மாணவர் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
தேனிமாவட்டம் 12/10/2023 தேனியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பட்டமளிப்புவிழாதேனிமாவட்டஆட்சியர். திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப கலந்து கொண்டு…
Read More » -
சென்னை சோழவரம் —என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செங்குன்றம் அருகே இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்! செங்குன்றம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் நடை பயிற்சியில்ஈடுபட்டிருந்த முன்னாள்ஊராட்சிமன்றதலைவர்பார்த்திபன் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.இது…
Read More »