Others
-
தேனி–மாற்றுத்திறனாளருக்குவாகன வழங்கும் நிகழ்ச்சி.
தேனிமாவட்டம் 18/10/2023 போடி GLOBAL PEOPLE WELFARE AND EDUCATIONAL TRUST சார்பில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளருக்கு இருசக்கர பேட்டரி வாகன போடி காவல்…
Read More » -
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றஉத்தரவு.
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விஇயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி…
Read More » -
யானைக்கவுனி பாலப்பணி 98% நிறைவு ஜனவரியில்திறப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்திருந்தது. இது,சென்னைவால்டாக்ஸ்சாலைமற்றும்பெரியமேடுபகுதியைஇணைக்கும்பழமையானபாலமாகும்.இப்பாலம் மிகவும் பழுதடையும் நிலையில் இருந்ததால், கனரக மற்றும் இலகு ரக…
Read More » -
காசா– இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500பேர் கொல்லப்பட்டதாக தகவல்
காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள்,…
Read More » -
11 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை…
Read More » -
தேனி–ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள்.
தேனி மாவட்டம் தேனியில் 17/10/2023 இன்று காலை முதல் தேனிபழையபேருந்துநிலையத்திற்க்குள் செல்லும் ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன……இவற்றில்ஆர்.டி.ஓ,நகராட்சிபொறியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள்,…
Read More » -
ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் –சிறப்பு செய்தி.
ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் !!! திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை செல்லும் சாலையில் உள்ள சௌமா பப்ளிக் பள்ளியில் 15/10/2023 அன்று காலை 10.45…
Read More » -
செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா
செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! முன்னாள் முதல்வர் கழக தலைவர் கருணாநிதி…
Read More » -
இஸ்ரேலின் உலகப்புகழ் உளவு அமைப்பு ‘மொசாத்’ கோட்டை விட்டது எப்படி?
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தியதும் உலகெங்கும் எழுந்த முக்கிய கேள்வி, கோட்டைவிட்டதா மொசாத் என்பதுதான். உலகெங்கும் தங்கள் ஆக்டோபஸ்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–சிசோடியாவை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கடந்த பிப்.26ல் கைதுசெய்யப்பட்டுசிறையில்வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி…
Read More » -
தேனி- போடியில் வீரபாண்டி கட்டபொம்மன் நினைவு நாள்..
தேனி மாவட்டம் 16/10/2023 போடியில் அதிமுக நகர கழக சார்பில் கே .சேதுராமன் தலைமையில் வீரபாண்டி கட்டபொம்மனின் திருவுருவ சிலை சிலைக்கு 224 வது நினைவு நாளில்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர்சிறப்பு செய்தி.
(16/10/2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., உத்தரவின் படி, வாழைப்பந்தல் காவல்நிலையஎல்லைக்குட்பட்டமேல்புதுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட த்திற்க்கு புதிய ஆட்சித் தலைவர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ .ப பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More » -
காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்
காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள்தள்ளப் பட்டுள்ளதால், நீரினால்பரவும்நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதாரநிறுவனம்எச்சரித்துள்ளது.ஹமாஸ் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸுக்கு…
Read More » -
மா.சுப்பிரமணியன்-குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த அரசு பெண் மருத்துவர் சஸ்பெண்ட்
திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் அனுராதா கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் அனுராதாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது…
Read More » -
காஞ்சிபுரம் நீதிமன்றம்–டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..
டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் பதவியேற்பு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன் பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர்.…
Read More » -
நீடாமங்கலம்–Dr.A.P.Jஅப்துல்கலாம் 92வதுபிறந்த நாள் விழா.
15.10.2023 நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr.apj.அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா மற்றும்…
Read More » -
இராணிப்பேட்டை S.P D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., திடீர்ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., வழிப்பறி நடந்த நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…
Read More » -
திருப்பூர்–என் மண் என் மக்கள் 3-ம் கட்டநடைபயணம் .
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நாளை அண்ணாமலை தொடங்குகிறார்.பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும்…
Read More » -
தேனிமாவட்டம்-விருதுவழங்கும் விழா–சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் 15/10/2023 தேனியில் முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு TAFVA,NFTN,IPDA,NGO சென்னை மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு & வினோரா பவுண்டேஷன் இணைந்து…
Read More » -
பெங்களூருவில் வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.42 கோடி
பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் அம்பிகாபதி (61) கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி அஸ்வதம்மா (58) முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஆவார்.அம்பிகாபதி பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தின்…
Read More » -
திருவண்ணாமலை-செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி மோதல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில்…
Read More » -
சோனியா காந்தி–மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்
கடந்த9ஆண்டு மோடி ஆட்சியில் பெண்களுக்கான சமத்துவம் அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும் என்று சோனியா காந்தி பேசினார். கலைஞரின் நூற்றாண்டு…
Read More » -
தேனி மாவட்டம்–ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்
தேனி மாவட்டம் 14/10/2023 ராஜாவாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை தேனிமாவட்ட நிர்வாகம் அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளைஅகற்றியது உடன் மின்துறை, காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை…
Read More »