Others
-
மதுரை–திறப்பு விழா கண்ட 6 மாதத்தில் ஒழுகும் கலைஞர் நூலகம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநதி பெயரில்மதுரையில் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், திறப்பு விழா கண்ட 6 மாதத்தில் மழைக்கு ஒழுகுகிறது. நூலகத்தின் உள்ள…
Read More » -
தமிழக அரசு—‘ரேஷன் அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது’..
குடும்ப அட்டைதாரர்களை கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கும் பணி 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள…
Read More » -
தேர்தலை நடத்த தயாரா….இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்ஆய்வு
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்…
Read More » -
மக்கள் உயிர் மீது விளையாடும் போக்குவரத்து துறை..அதிகாரிகள்…?
அரசு பேருந்து இரண்டு பின் சக்கரம் இல்லாமல் இயக்கம்-ஆபத்தில் பயணிகள்..? பொதுவாக பேருந்துக்கு நான்கு பின் சங்கரங்கள் இருக்க வேண்டும். முன்பக்கம் இரண்டு. பின் பக்கம் நான்கு.…
Read More » -
எதுவும் நம் கைகளில் இல்லை……?
‘”காசு,பணம் படிப்பு ,பதவி Advance technology “‘ எல்லாம் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான்.. எதுவும் நம் கைகளில் இல்லை, சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நடந்த…
Read More » -
அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன….?
தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். …
Read More » -
இமாச்சல பிரதேச விபத்தில் மாயமான மகன் பற்றி தகவல் தந்தால் ரூ.1 கோடி..
இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்ததில் மாயமான மகன் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னை…
Read More » -
ராகுல் காந்தி-பாஜகவுக்கு என்ன நாயின் மீதுஅவ்வளவு பிரியம்?
பாஜகவுக்கு நாய்களின் மீது என்ன அவ்வளவு பிரியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை…
Read More » -
மக்களவை அமளி குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்…
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரை தவறாக பேசவில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு…
Read More » -
மகளின் திருமண விழாவில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை…
உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருந்தினர்களை பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டார். திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து கொடுத்து…
Read More » -
கே.எஸ்.அழகிரி–பாஜக அரசை கண்டித்துகாங்கிரஸ்ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.இதன்மூலம்,அவர்களதுவாழ்வாதாரம்கேள்விக் …
Read More » -
சாதி வாரி கணக்கெடுப்புக்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் ..?
பிரதமர் மோடி ஏன் சாதி வாரி எண்ணிக்கைக்கு பயப்படுகிறார்? என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாட்டில்…
Read More » -
வாக்குச்சீட்டுகளை அதிகாரி திருத்தி தில்லுமுல்லு–நீதிபதி காட்டம்
இந்த வழியில்தான் தேர்தலை நடத்துவீர்களா என்று சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற…
Read More » -
நெல்லிகுப்பம்–மணப்புரம் தங்க நகைக் கடன் மோசடி..?
மணப்புரம் தங்க நகைக் கடன் மோசடி. பொதுமக்கள் வேதனை…. நெல்லிகுப்பம் நகர மையப் பகுதியில் இயங்கி வரும் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் தங்கநகைகளைஅடகுவைக்கும்வாடிக்கையாளர்கள் தங்களது…
Read More » -
தேனிமாவட்டம் -ஆட்சியர் கவனத்திற்க்கு…?
பத்திரிகையாளர்களிடம்பாரபட்சம்காட்டும்PRO,APROசொந்தமாவட்டத்தில் பணிபுரியும் PRO நல்லதம்பி மற்றும் Apro மகாவிஷ்ணு ஆகிய இருவர் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்களா? தேனிமாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் நல்லதம்பி மற்றும் உதவி செய்தி மக்கள்…
Read More » -
இமாச்சலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து…?
ஹிமாச்சல் மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. இமாச்சலப்பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன்…
Read More » -
லடாக் மக்கள் மாநில அந்தஸ்து கோரிபோராட்டம்
மீண்டும் மாநில அந்தஸ்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். சனிக்கிழமை அன்று அங்கு முழு அடைப்பு காரணமாக கடைகளை அடைத்து போராட்டத்தில்…
Read More » -
மத்திய அமைச்சர் புகழாரம்–எல்.கே.அத்வானிக்கு…
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது: முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு…
Read More » -
சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி–பாராட்டு பட்டயம்..
எழுச்சித்தமிழர்அவர்களின்தலைமையில்திருச்சியில்நடைபெற்றவெல்லும் சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை மத்திய மாவட்டம் சார்பில் 2 பேருந்துகள் 41 வேன்கள் 43 கார்களில் சுமார் 1439 பேரை திரட்டி மாநாட்டில் பங்கேற்றதை…
Read More » -
நீடாமங்கலம்–திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா நினைவு நாள்- சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் நீடாமங்கலம் சேர்மன் செந்தமிழ் செல்வன் ஒன்றிய திராவிட முன்னேற்றக்…
Read More » -
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை– சிறப்பு செய்தி
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரின் 349 வது குரு பூஜையை சிறப்பாக நடைபெற்றது தஞ்சை ராஜகோபால் சுவாமி…
Read More » -
தேனியில் மாரத்தான் போட்டியில்நடந்தது என்ன…உரிய நீதிஉடனடி தேவை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ??? தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காரில்…
Read More » -
எண்ணூரில்அம்மோனியாவாயுக் கசிவு குறித்து…. அரசு உத்தரவு.,
எண்ணூரில் உள்ள தி/ள் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு…
Read More » -
ஸ்பெயினில் இருந்து முதலமைச்சர்- தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்ஆலோசனை.
தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து…
Read More »