Others
-
பால் கனகராஜ்–7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?
பிரபல ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள். தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன் என பால் கனகராஜ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.பகுஜன் சமாஜ்…
Read More » -
பிரதமர் மோடி இன்று வயநாடு பயணம்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில்…
Read More » -
நாளை சென்னையில் அறிவியல் பேரணி …
உலகின் பல நகரங்களில் அறிவியலுக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் செயல்படும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து சென்னையில் அறிவியல் பேரணியை முன்னெடுக்கின்றன.இந்தப் பேரணி பெசன்ட் நகர்…
Read More » -
வணிக பிரிவில் வீடு, கடை மின் இணைப்பு பெறசான்று தேவை இல்லை.
வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தாலும், புதிய மின்இணைப்பு பெறகட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என மின்வாரியம்…
Read More » -
மதுரை காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்க்கு….?
திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த பூ விவசாயம் விவசாயிகள், மதுரை சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு செல்லும் வழியில் காவல்துறையை சேர்ந்த காவலர் SSI ஒருவர் விவசாயிகளை தகாத…
Read More » -
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் போடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு…
Read More » -
போக்குவரத்து போலீஸ்-விபத்து விழிப்புணர்வு: ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’
விபத்தில்லா நாளை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் நடத்த உள்ளனர். 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.…
Read More » -
திருமழிசை பேரூராட்சி தலைவராகமகாதேவன் வெற்றி -உதயநிதிவாழ்த்து.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-கோவை — உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம்திறந்தார்.
கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில்நெடுஞ்சாலைத்துறை…
Read More » -
மதுரை– தெரு நாய்களை கட்டுப்படுத்தஉத்தரவு..?
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு…
Read More » -
அன்புமணி–பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்..
பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது! பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை சென்னையைஅடுத்தபழவந்தாங்கல்பகுதியில்உள்ளஅரசுமேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்…
Read More » -
வரதட்சணை கொடுமை…? நால்வர் கைதுஆவார்களா…?
வரதட்சணைபுகார்அடிப்படையில் உடனடியாக கைதுசெய்யலாம் சுப்ரீம்கோர்ட் அதிரடிஉத்தரவு … வரதட்சணை கொடுமை – பல லட்சம் மதிப்புள்ள கார், பணம், பொருட்கள்.. இறுதியாக தோட்டம் வாங்கி வந்தால் மட்டுமே…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலத்தில் மதநல்லிணக்கத்திற்கான சந்திப்பு நிகழ்ச்சி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மதநல்லினக்கத்திற்கான சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் சர்வ மதத்தினர் உறுப்பினர்களாக கொண்ட பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில்…
Read More » -
வெளியுறவு அமைச்சர்-வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்..
வங்கதேசத்தில் நிலவும் அரசியல்பதற்றம் குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர்கூறியதாவது:…
Read More » -
திண்டுக்கல்-இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி, டிரைவர் கைது செய்து சிறையில் அடைப்பு.. திண்டுக்கல், நத்தம்ரோடு, நல்லாம்பட்டி பிரிவு…
Read More » -
பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவார்களா…?
பழனி பேருந்து நிலையத்தில் பின்புறம் நுழைவாயிலில் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பொதுமக்களும் வாகனம் நிறுத்திமிடம் போல் அங்கே மற்ற வாகனங்களையும்…
Read More » -
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்..
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிஆகியமாவட்டங்களில்உள்ளகாவல்நிலையங்களில் பணியாற்றி வந்த…
Read More » -
வயநாடு–பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம்..செய்தி.
பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாககேரளாமாநிலம்வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில்சங்கத் தலைவர் முகமது அலி,…
Read More » -
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியப்பம் பாளையம் பேரூராட்சி…
Read More » -
விரைவில்–கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு….!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.திராவிடமுன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம்…
Read More » -
காட்டாங்குளத்தூர் — ஒன்றிய குழு துணை தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில், 24…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
புதுச்சேரி ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு….
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.யூனியன் பிரதேசமான புதுவையில் துணைநிலை ஆளுநரே…
Read More » -
முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆறாமாண்டு நினைவேந்தல்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர்,உழவர்…
Read More » -
நீதிபதி–செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இதய அறுவை…
Read More »