Others
-
NEWS 1 யார் அந்த சார் ! NEWS 2 அண்ணாமலை கேள்வி..?
அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை வழக்கு FIRயில் மற்றொரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. 1/2 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அயோக்கியன் ஞானசேகரன், நான் சொல்லும்…
Read More » -
புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரோந்து…
Read More » -
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகாசன பயிற்சி …..
நீடாமங்கலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக யோகா…
Read More » -
செங்குன்றம் — ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா….
செங்குன்றத்தில் ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா ஏக தின லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், சனிக்கிழமை மகா அன்னதானம், ஞாயிற்றுகிழமை சிறுமிகள் கலந்து…
Read More » -
விரைவில் ரெயில் மெய்சிலிர்க்க வைக்கும் பயணம் –செனாப் ஆற்றுப்பாலம்
ஜம்மு காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதைதிட்டம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒருசில…
Read More » -
நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா….
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்,சுதந்திரபோராட்டவீரர்ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன்…
Read More » -
ஈரோடு — சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண் டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடை…
Read More » -
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து….
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட, கர்நாடகா மாநிலம் ஹாசனில் இருந்து சோளம் ஏற்றிய லாரி பெருந்துறைக்கு புறப்பட்டது லாரியை ஹாசனை சேர்ந்த பிரகாஷ் (வயது 40)…
Read More » -
விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். வெண்ணெய் உருண்டைப்பாறை,…
Read More » -
ஈரோடு–கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மங்கரசு வளையபாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று…
Read More » -
அண்ணா பல்கலை–அரசு உடனடி நடவடிக்கை : அமைச்சர் கோவி. செழியன் ..
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்கு தடையின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் உறுதி அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகவளாகத்தில் காதலனுடன் தனிமையில்…
Read More » -
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம்..விஜய் மரியாதை.
தமிழ்நாட்டைச்சேர்ந்தவீரமங்கைராணிவேலுநாச்சியாரின் நினைவுதினத்தைமுன்னிட்டுதமிழகவெற்றிக்கழகத்தலைவர்விஜய்அவரதுஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்தவீரப்புரட்சியாளர்,இந்தியாவின்முதல்விடுதலைப்பெண்போராளி,அனைத்துச்சமூகத்தினரோடும்நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி,எம் கழகத்தின் கொள்கைத் தலைவர்,…
Read More » -
நீடாமங்கலம்-முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்..சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்தநாள் 25.12.2024 அனுசரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்…
Read More » -
தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்- மாவட்ட பேரவை கூட்டம்..
தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்திருவண்ணாமலை மாவட்ட பேரவை கூட்டம் செங்கத்தில் உள்ள கணேசர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொது செயலாளர். சுரேஷ், மாவட்ட பொருளாளர்.…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் நினைவு நாள்-சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 24.12.2024 காலை 9 மணியளவில் நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு…
Read More » -
தேனி–நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
தேனிமாவட்டம் தேனி பங்களா மேட்டில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
செங்குன்றம்–முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா!செங்குன்றம் பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது!! செங்குன்றம்.டிச 27 முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூறாவது பிறந்தநாள் விழா மாதவரம்தொகுதி…
Read More » -
முன்னாள் பாரதப் பிரதமர்அட்டல் பிகாரி வாஜ்பாய் 100 ம் ஆண்டு பிறந்தநாள்விழா!.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் பாரத ரத்னா முன்னாள் பாரதப் பிரதமர். அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் நூறாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ…
Read More » -
தமிழக அரசை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை…
Read More » -
ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு …!
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு செய்தார்.ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல்…
Read More » -
நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்த நாள்–முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட…
Read More » -
ஸ்டாலின்–வாஜ்பாய்பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மையை பேணி காத்தவர் .
வாஜ்பாய்பிரதமர்பொறுப்பில்இருந்தபோதுமதச்சார்பின்மையை பேணி காத்தவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து…
Read More » -
அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி…?
பாமகவில் மூத்த தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என்று அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்…
Read More » -
ஈரோடு–இலவச வீட்டு மனை பட்டா தராததால்….?
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவ சாய கூலி தொழிலாளர்களாக…
Read More » -
ஈரோடு-சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் இதய தெய்வம்டாக்டர்.புரட்சித்தலைவர் எம். ஜி .ஆர். அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம் சத்தி நகர கழக…
Read More »