fbpx
RETamil News

கொரோனா வைரஸை பரப்பியது யார்?

சீனா vs அமெரிக்கா

WHO என்ற அமைப்பை 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி தர இவ்வமைப்பு தொடங்கப்பட்டது.

இவ்வமைப்பை தொடக்கத்தில் இதற்கு பணம் கொடுப்பது சில நிதி நிறுவனங்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் அமெரிக்கா,  வோல்ட்டு பேங்க், UK போன்ற நாடுகள் பணம் கொடுத்து இது இயங்கிக்கொண்டிருந்தது .


அதிக பணம் கொடுப்பது பில்கேட்ஸ், UK, அடுத்து தான் சீனா நிதி கொடுத்து வருகிறது.

WHO விற்கு சீனா கொடுக்கும் நிதியை நம்பி தான் உள்ளது என எண்ணிய அமெரிக்கா..WHO க்கு பணம் தர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்  டிரம்ப்.

இதற்கு பில்கேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சீனா   இனி WHO அதிகம் பணம் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளது.

WHO வேறு முடிவும் கோரியுள்ளது, கொரோனா க்கு Vaccination மருந்து இல்லை என்றால் தொற்றை  போக்கவும் கண்டிப்பாக முடியாது.

இவ்வாண்டு முடிவில் இதற்கான ஆக  மருந்ததை கண்டுபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறியுள்ளது. இல்லை என்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளது.

ஆனால் தமிழக அரசு இந்த கொரோனா தொற்றில் கொஞ்சம் கட்டுப்பாட்டில்  இருப்பதால் தாக்கம் குறைவாகவே உள்ளது.

இதற்கு மக்கள், மீடியா, காவல்துறை, மருத்துவர்கள்,  செவிலியர், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவிக்க வேண்டும்.

அனைவரும் இரவு, பகல் பாராமல் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் , இவ்வாறு இருக்கையில் சீனாவிடமிருந்து இந்தியா 20 லட்சம் ராபிட் கிட்ஸ் கொரோனா தொற்றை கண்டறியும் மருத்துவ சாதனத்தை இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் 3.8 கோடி.

ஆனால் 60 இலட்சம் பாதுகாப்பு உடைகள், சீனாவிடம் 1.7 லட்சத்துக்கு இறக்குமதி செய்துள்ளது.

இதிலிருந்து  ஐம்பதாயிரம் பொருள்களை மட்டுமே பயன்படுத்த முடியும், பாதி முகக் கவசங்கள்  தரக்குறைவாகவும், மருத்துவஆடையாகவும் ஓட்டையாகவும் இருக்கிறது,

இதை எதிர்த்து இந்தியா பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளது சீனா விடம்

இந்தியா  மட்டுமில்லாமல் ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளையும் இதே மாதிரி தான் யாமாற்றம் செய்துள்ளது , தரமற்ற உடைகளையும் முக கவசங்களையும் சீனா அளித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவிற்கு மற்றும் தரமான உடைகளையும் முக கவசங்களையும் சீனா அளித்துள்ளது.

இருந்தும் அமெரிக்கா  சீனா தான் இந்த கொரோனா வைரஸ் ஐ பரப்பி விட்டதாக எண்ணி WHO பணம் தர மறுத்துவிட்டது.

அமெரிக்க உளவுத்துறை வைத்து கொரோனா வைரஸ் சீனா தான்  பரப்பியது என உலக்கிற்க்கு உணர்த்த ஆதாரங்களை திரட்டி வருகிறது,

இதற்காக அமேரிக்கா  9 தனிநபர் கொண்ட குழு கண்டறியும் சோதனையில் இறங்கியுள்ளது.

உண்மை வெளியில் வரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான்  சீனாவும், அமெரிக்காவும் பேசிக்கொண்டது வெளியில் வரவில்லை, அதற்கு அமெரிக்கா  காலம் வந்தபின் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

சீனா தான் கொரோனா வைரஸை  மாநகரத்தில்  இருந்து ஆயிரம் மைல் அப்பால் ஒரு குகையில் இருந்து ஒரு வகை வௌவ்வால்களை கொண்டு வந்து சைனா அதனை ஆராய்ச்சி  செய்யும் போது எதிர்பாராமல் ஏதோ ஒரு மருத்துவர் மூலம் இவ்வைரஸ் வெளிவந்துள்ள. இம்மருத்துவர் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளார், இறைச்சி கிடைக்கும், ஆராய்ச்சி கூடத்திற்க்கும் 20 மைல் தூரம் மட்டுமே,

அதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவி உள்ளது என நிரூபிப்பேன் என்று கோரியுள்ளது.

அதற்கு முன் அமேரிக்கா 28 கோடி சீனாவின் ஆய்வுக்காக அமெரிக்கா இரண்டு வருடத்திற்கு முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தொற்றை பரப்பியது சீனர்கள்தான் என்று அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றனர், சீனர்கள் இல்லை  என்றே தெரிவிக்கின்றன,

எதற்காக  கொரோனா வைரஸ் பரப்பினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது?

சார்ஸ் போன்ற கொரோனா குடும்ப வைரஸ் இப்போன்றதுக்கு மருந்து இன்று வரை கண்டு பிடிக்கவில்லை ஆனால் இந்த கொரோனா வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பதறுகின்றது என்றால்?

இவ்வைரஸ் க்கு தான் உலக மக்கள் பயந்துள்ளன,

எதிர்காலத்தில் பல நாடுகள் அதிக பணம் செலவழிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மருந்து கண்டறிந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும் நாட்டு மக்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை வந்துள்ளது .

வியாபார நோக்கத்திற்காக கூட இருக்கலாம், மக்கள் பயத்தை பகடை காயாக சில நாடுகள் பயன்படுத்திக் கொண்டு வருகிறது.

நேரடியாக அமெரிக்கா சீனாவை எதிர்கொள்ளாமல் வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால் வைரஸ், இயற்கை பேரிடர் வைரஸ் போன்றவற்றை மக்கள் உதவுவது போன்று ம், டிரம்ப்.

இந்த வைரஸ் பரப்பியது சீனா என்ற டிரம்ப் குறைசெசாட்டுக்கு அமெரிக்க மக்களிடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டது.

* சீனாதான் வைரஸில் காரணம் என்று கூறியதற்கு 52 சதவீதம்.

*30% சீனர்கள் ஆக இருக்கலாம் என்றும்.

*18 லிருந்து 20 வரை சீனர்கள் இல்லை என்றும் அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா நினைத்திருந்தால் இத்தொற்றை தடுத்திருக்க முடியும்?

என்ற கேள்விக்கு அமெரிக்க மக்களின் பதில் 95% கண்டிப்பாக என்று கூறுகின்றனர்.

அமேரிக்கா இந்த குற்றச்சாட்டிற்கு உலக நாடுகள் பல அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ளது,

உலக நாடுகள் முழுவதும் பகைமை சைனாவின் பக்கம் திரும்பும் என கூறலாம்.

சில நாட்டு அரசர்களுக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இது குறித்து  உளவுத்துறை முன்பாகவே ஏன் இதை கட்டுப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் யில் உலக அரசியல்  உள்ளது  எனவும் சிலர் கருதுகின்றனர்.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close