Parameswaran a
-
தமிழிசை–மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது….?
.மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை…
Read More » -
தேனி–வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி…
Read More » -
பத்திரிகையாளர்களைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்..
பத்திரிகையாளர்களைத் தாக்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்யப்படலாம். * காயம்…
Read More » -
வீட்டு உரிமையாளரின் பிரோவில் இருந்த நகைகளை திருடிய பணிப்பெண் !
கோவை., மார்., 08 : குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் இவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் தென்காசியை…
Read More » -
கோவையில் தனியார் நாளிதழ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !
சுந்தராபுரம் SIDCO பகுதி, பொள்ளாச்சி சாலையில் மக்கள் குரல் அலுவலகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
தேனிமாவட்ட., நகராட்சியில்…தூங்கும்அதிகாரிகள்…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு !!!…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து…
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவுநீக்கப்பட்டதற்குபிறகானமுதல்பட்ஜெட்டைமுதல்வர்உமர்அப்துல்லாநேற்றுசட்டப்பேரவையில்தாக்கல்செய்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் –தீவுத்திடல் கண்காட்சி மைய பணிகளை ஆய்வு செய்தார்..
சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.113 கோடி மதிப்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி…
Read More » -
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்….
த.வெ.க கட்சி தொடங்கப்பட்ட பின் முதல்முறையாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர்…
Read More » -
கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா கண்டெடுப்பு…?
கோவை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பிளாட்பாரம் 1எ இல் சுமார் 8.100 கிலோ அளவுள்ள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கஞ்சாவை வைத்து சென்ற நபர் குறித்த விசாரணையைரேஸ்கோர்ஸ்…
Read More » -
சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடையில் உணவகம்…?
அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார்…
Read More » -
மக்கள் மனசும்.. முதல்வர் எண்ணமும்….
திமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையைசெய்கிறது .இந்தியாவின் ஆட்சி மொழி – அலுவல்…
Read More » -
சம கல்வி எங்கள் உரிமை….பாரதிய ஜனதா கட்சிபொது மக்களிடம் கையெழுத்து..
சம கல்வி எங்கள் உரிமை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது வேறு ஒரு மொழியை தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி அல்லது விருப்பப்பட்ட மொழியை…
Read More » -
கடலூர்-பரங்கிப்பேட்டை- முத்து சக்கரபாணி படத்திறப்பு விழா..
படத்திறப்பு விழா கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொருளாளர் முத்து சக்கரபாணி அவர்களுடைய படத்திறப்பு விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துறை கி சரவணன்…
Read More » -
தமிழக அரசுக்கு கோரிக்கை….
தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & தமிழ்நாடு மாநில தலைவர் முத்துகிருஷ்ணன் கோரிக்கை.!!! அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் பேரவை கூட்டம்…
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
தெலங்கானாவில் பறவை காய்ச்சல் ….?
தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த…
Read More » -
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இழப்பு தமிழகத்துக்கு…..?
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றம்– செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்றஉத்தரவு..
கோவை தடாகம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப் பகுதி பாதுகாப்பு…
Read More » -
கோவை–மாணவர்களை பள்ளியில் சேர்க்கை விழிப்புணர்வு நோட்டீஸ்..
கோவை மாநகராட்சி, வடவள்ளி (வடக்கு) நடுநிலைப்பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் துவங்கப்பட்டது. அப்பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ…
Read More » -
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்12 தங்கப் பதக்கம்.
தேசிய இளைஞர் தடகள விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பாக, கடந்த மாதம் கோவாவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே, சிலம்பம், ஹாக்கி, ஸ்கேட்டிங்,…
Read More » -
கோபிசெட்டிபாளையம்ஆலோசனைக் கூட்ட பகுதியில் முழுவதும் பரபரப்பு
ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் சட்டமன்ற தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமானகே. ஏ.செங்கோட்டையன்தலைமையில்நடைபெற்றதுஇதில்மேட்டுபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ்பவானிசாகர்…
Read More »