Parameswaran a
-
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை – சிறப்புசெய்தி
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை சார்பில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி சென்னை அருகே உள்ள. மேல கோட்டையூர். தமிழ்நாடு. உடற்கல்வியியல் மற்றும். விளையாட்டு…
Read More » -
பிரதாப்—சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம்…
சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் பேட்டியளித்துள்ளார். மேலும் “ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு…
Read More » -
நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி-தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்….
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைதான் அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4வது முறையாக பேட்டி அளித்தார். ஆனால், அதிமுக…
Read More » -
மதுரையில் சீமான் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்றமாநாட்டை நடத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நிலையை பார்க்கும் போது பரிதாபமாக இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சீமானின்ஆடு,மாடுகள் மாநாட்டைபார்த்துமக்கள்சிரித்துகொண்டிருப்பதாககூறிய சிவசங்கர்,சீமான்தனதுகடைசிகட்டத்தைநெருங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.மதுரையில் நாம் தமிழர்…
Read More » -
அன்பில்மகேஷ்–பள்ளிஇருக்கைகள்’ப’ வடிவில் மாற்றப்படுவது ஏன் …?
‘ப’ வடிவில் பள்ளி இருக்கைகள் மாற்றப்படுவது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவதுஅனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே…
Read More » -
திமுக சாா்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரும் 25 ஆம் தேதிஎம்.பியாக பதவியேற்க உள்ளனர்.
தோ்தல்அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால்ஏற்படும்காலியிடங்களுக்குதிமுகசாா்பில் பி..வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம்தலைவா்கமல்ஹாசன்ஆகியோரும்,அதிமுகசாா்பில் …
Read More » -
அமித் ஷா-எடப்பாடி –நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே…..?
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தார். ‘கூட்டணி ஆட்சி’…
Read More » -
அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு ஈரான் காமேனியின் ஆலோசகர் கொலை மிரட்டல்….?
அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் உச்ச தலைவர்…
Read More » -
திருமலா பால் மேலாளர்நவீன் பஞ்சலால் மரணம் சந்தேகமரணம்என்றுவழக்குபதிவு…..
சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்த நவீன் பஞ்சலால் என்பவர் 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகினர்….
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி…
Read More » -
அண்ணாமலை–முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை….
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த…
Read More » -
பழனிசாமி–குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்…..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில்…
Read More » -
மூத்த அரசியல்வாதி செயலா இது…..?
சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர்…
Read More » -
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பலி …
குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக மஹிசாகர் ஆற்றின் குறுக்கே…
Read More » -
பாணாவரம் காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா அறிவுரை !
வங்கிகளில் முதியவர்களை உதவி செய்கிற போல ஏடிஎம் பின் நம்பர் தெரிந்து கொண்டு கார்டில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஏமாற்றி பழைய ஏடிஎம் கார்டை கொடுத்து…
Read More » -
ராணிப்பேட்டை–அஇஅதிமுக அனைத்து நிர்வாகிகள் கைது..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அஇஅதிமுக கழகம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்…
Read More » -
ஆன்மீகப் பணியில் ரவுடிசம் துணை போகும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள்…?
ராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்யில் பழமை வாய்ந்த தர்மேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது இக்கோயில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது,கோயிலுக்கு சொந்தமாக 15…
Read More » -
ம.தி.மு.க. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ…?
*தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்.!* விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
Read More » -
செல்வப்பெருந்தகை–அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இப்போதுதான் கஞ்சா மற்றும் கொலைகள் நடப்பது போல் பேசுகின்றனர். அதிமுக ஆட்சி…
Read More » -
சுப்ரீம்கோர்ட்– சட்ட ஆலோசனை வழங்கிய வக்கீல்களுக்கு சம்மனா?.
சட்ட ஆலோசனை வழங்கியக்கீல்களுக்குவிசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது. குறிப்பிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும்…
Read More » -
குஜராத்– பாலம் இடிந்து விழுந்து விபத்து–11பேர் உயிரிழப்பு…
இந்த சம்பவம்வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் நடந்திருக்கிறது. இங்கு ஓடும் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருந்தது.இந்த…
Read More » -
உதயநிதி–அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுகோள்..
அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
Read More » -
ராகுல்–மராட்டிய தேர்தல் மோசடியை தொடர்ந்து பீகாரில் ஒட்டுத் திருட பாஜக முயற்சி…
பீகாரில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஓட்டுத் திருட்டில் ஈடுபட முயலுவதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறைகள்…
Read More » -
தமிழ்நாடு அரசு—வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன்…..
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின்…
Read More »