Parameswaran a
-
கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை…
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்உள்ளனர்.இதனிடையேகல்வராயன்மலைப்பகுதியில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை…
Read More » -
வைத்திலிங்கம் — தமிழகத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு மூலக்காரணம் புதுச்சேரி..
புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் | உள்படம்: வைத்திலிங்கம் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்களிக்க வலியுறுத்தியும்,…
Read More » -
கள்ளக்குறிச்சி–கள்ளச் சாராய மரணம் 54 ஆக அதிகரிப்பு…
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி,…
Read More » -
நீடாமங்கலம்–செயின் ஹீட் பள்ளியில்சர்வதேசயோகாதினம்…..
சர்வதேசயோகாதினம்செயின் ஹீட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம.செந்தமில்செல்வன் அவர்கள் மற்றும் நீடாமங்கலம் மனவளக்கலை மன்ற அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள்…
Read More » -
தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம் — நீட், நெட் முறைகேடு…
சுபோத் குமார் | உள்படம்: பிரதீப் சிங் கரோலா தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய…
Read More » -
சென்னையில் 200 பிங்க் ஆட்டோக்கள்….
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்த பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: சென்னையில் பெண்களின்…
Read More » -
மாதவரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா…
16.வது வட்டம் சடையங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வட்டத் துணைச் செயலாளர்…
Read More » -
ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் — கள்ளக்குறிச்சி விசாரணை…
.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத் தலைவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற…
Read More » -
மா.சுப்பிரமணியன்– 4.42 கோடி OMEPRAZOLE மருந்துகள் கையிருப்பில் உள்ளது..
பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.விஷ சாராயம் அருந்தி 3 பெண்கள் உட்பட இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாரயம் விஷ…
Read More » -
காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து (20.06.2024) ஆய்வு..
தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து (20.06.2024) ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சி…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன்,…
Read More » -
தமிழ்நாடு – தேனியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்…..?
தேனிமாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து இன்று (20.06.2024) ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சி…ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப்…
Read More » -
ஆற்காட்டில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் …
ஜூன்-20இராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்…
Read More » -
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்…
பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வருங்கால வைப்பு நிதி…
Read More » -
திமுகவுக்கு நெருக்கடி – போராட்டத்தில் எதிர்கட்சிகள்…?
கள்ளச்சாராயமரணங்கள்தமிழ்நாட்டில்நடைபெறாவண்ணம்நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்…
Read More » -
சீமான்– வடமாவட்டங்களை சுடுகாடாக மாற்றியுள்ளது திமுக…?
“கள்ளச் சாராயத்தைத் தடுக்கத்தவறி திமுக அரசு வடமாவட்டங்களைச் சுடுடாக மாற்றியுள்ளது. காவல் துறையைத் தன்னுடைய நேரடிக் கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டிஇடைத்தேர்தலில்வெல்வதில்காட்டும்அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது…
Read More » -
நடிகர் விஜய்– கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நேரில் ஆறுதல்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து நலம்…
Read More » -
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது..
தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.முன்னதாக பிப்ரவரி 19, 20-ம்தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு,…
Read More » -
காங்கிரஸ்–நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும்போராட்டம்.
நாடு முழுவதும் நடப்பாண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ (தேசிய தகுதி நுழைவுத் தேர்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறுகுற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன.…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றம் — ப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்த கோரிய வழக்கு.
புளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய இயக்குனரகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விலங்குகள் நல…
Read More » -
உயர் நீதிமன்றம்-மாஞ்சோலைதோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை..
நெல்லைமாவட்டம்மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் இரு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்டப்…
Read More » -
கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன ?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகினர். தொடர்ந்து தற்போது பலி உயர்ந்து வரும் நிலையில்…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது…
சட்டப்பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு,பேரவைஒப்புதலுடன்நிதிவிடுவிக்கப்படும். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்…
Read More » -
ஜப்பான் — சதை உண்ணும் அரக்கன் உயிர் கொல்லி பாக்டீரியா…செய்தி.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், தற்போது அதை விட கொடூரமான பாக்டீரியா ஒன்று ஜப்பானில் பரவி வருவது…
Read More » -
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலி மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.…
Read More »