Parameswaran a
-
அண்ணாமலை – “பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை”
கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர்அண்ணாமலைதெரிவித்தது.‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு…
Read More » -
சரத் பவார்–குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர் அமித் ஷா…
ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்தஅமித்ஷாவுக்கு‘குஜராத்தில்இருந்துவெளியேற்றப்பட்டவர்நீங்கள்’என்றுபதிலடிகொடுத்துள்ளார் சரத் பவார். மேலும், ‘அவர் தற்போதைய உள்துறை அமைச்சர். அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்சநீதிமன்றத்தால்எவ்வாறுநிர்பந்திக்கப்பட்டார்?’ என்பதை…
Read More » -
நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டது மம்தா ….?
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜிகூறியதுமுற்றிலும்தவறானதுஎன்றுமத்தியநிதிஅஅமைச்சர்நிர்மலாசீதாராமன்தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளநிர்மலாசீதாராமன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…
Read More » -
பாதுகாப்பு இல்லாத புளுகிராஸ் இடமாகி விட்டதா மதுரை …?
ஆட்சியரின் கவனத்திற்க்கு…? மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் தெருநாய்களுக்கு சாப்பாடு வைக்கும் பெண் ஒருவர் அனைத்துத் தெரு நாய்களையும் சோம்பேறி நாய்களாக ஆக்கி அழகு…
Read More » -
முனைவர்TRB.ராஜா–புதிய வழித்தட 8 பேருந்துகளை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் .M. K. Stalin அவர்களால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்…
Read More » -
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்துமாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்.
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து இன்று திருவாரூரில் மாவட்ட கழக செயலாளர் பூண்டி k. கலைவாணன் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக…
Read More » -
15 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின்ஆக.22-ல் அமெரிக்கா செல்கிறார்..
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் ஸ்டாலின்,…
Read More » -
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டிடங்கள்…
டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகஅடிக்கல்நாட்டினார்.இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
Read More » -
முதல்வர் விளக்கம் — நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்?
தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார்.…
Read More » -
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத்தலைவர் ஆனந்தன்…சிறப்பு செய்தி
படித்தேன் பகிர்கிறேன் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பல கேள்விகளை உருவாக்கியுள்ளது.விசாரணை மேற்கொள்ளும் தமிழக காவல் துறை, கொலையின் பின்னணியில்…
Read More » -
ஊராட்சிகளில் அரங்கேறும் நிதி முறைகேடுகளைதடுக்கமுடியாதா?
மக்கள்கேள்விகளுக்குஎன்னபதில்…? … தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் கறார் மற்றும் கெடுபிடி காட்டும் மாவட்ட ஆட்சியர் ? ஊராட்சிகளில் அரங்கேறும் நிதி முறைகேடுகளை கண்டு(ம்)காணாமல்…
Read More » -
பிரதமர் மோடி–பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை..
“கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்குதகுந்தபதிலடிகொடுக்கப்படும்.”…
Read More » -
நீடாமங்கலம்-பெருமாள் மற்றும் தாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு…
Read More » -
பாடியநல்லூர் — பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..
பாடியநல்லூர் சுற்றுவட்டார பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் 50 வது நாளில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பலன்…
Read More » -
தேனி–ஆம் ஆத்மிகட்சி-மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்துஆர்ப்பாட்டம்.
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆம் ஆத்மிகட்சியினர் ஆர்ப்பாட்டம் !!! தமிழ்நாடு – தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரவைக்கும் மெகாமோசடி…?
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்குகாட்டிமோசடிசெய்தவிவகாரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர்…
Read More » -
ஆளுநர்ஆர் என் ரவியின் பதவி நீட்டிப்பு..!
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது.நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்பொழுதுஇவரதுபதவிக்காலம் முடிவடைய…
Read More » -
நீடாமங்கலம்-மின் கட்டண உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து நீடாமங்கலம் 25.07.2024 மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையற்றார். மாவட்ட செயற்குழு…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 24.07.2024 மாலை 6 மணிக்கு தும்பிக்கை ஆழ்வார்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 பேர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி…
Read More » -
பட்ஜெட்டில் பாரபட்சம்–நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பு..
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை…
Read More » -
R2, R8 போக்குவரத்து போலீசார் பணி என்ன…. ?
பெரும்பாலும்சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதியில் பொது மக்கள் போலீசாரின் கெடுபிடியிலிருந்து தப்பித்து உஷாராகவேவாகனங்களைஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் ஏதோ சில சமயங்களில் அவசரமாக செல்வதாலும் மறதியாக முகக்கவசம்…
Read More » -
3 முக்கிய காரணங்களால் அமெரிக்க அதிபர்பைடன் விலகல்….
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும்நவம்பர்மாதம்நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசுகட்சியின் அதிபர்வேபாளராகடொனால்டுட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் வேளையில்…
Read More » -
சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி–அதன் விவரம்
தமிழகநகர்ப்புறமற்றும்ஊரக உள்ளாட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் உடனடி அனுமதி வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:…
Read More » -
2024-25 மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்….
மக்களவையில் 2024 25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, திறன்…
Read More »