Parameswaran a
-
உச்ச நீதிமன்றம்–குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்..
குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ்…
Read More » -
போதைப் பழக்கத்தின்தீமைகள் குறித்துவிழிப்புணர்வு…
தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளஅறிவிப்பில்கூறப்பட்டுஇருப்பதாவது; தமிழ்நாடு அரசு போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில்தமிழ்வளர்ச்சிமற்றும்செய்தித்துறைசார்பில் பல்வேறு போட்டிகளை…
Read More » -
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன…?
ஜம்மு காஷ்மீர் 90 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதில்,…
Read More » -
சிவகங்கையில் கம்பி எண்ணும் பஞ்சாயத்து தலைவி நடந்தது என்ன.?
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர், அதே பகுதியில் புதிய வீடு கட்டி உள்ளார்.அவரது தனது புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற காளையார்கோவில்ஊராட்சிமன்றஅலுவலகத்தில் அனுமதி…
Read More » -
தலைமைக் கழக அறிவிப்பு…
தலைமைக் கழக அறிவிப்பு புரட்சித்தலைவர் MGRமற்றும்புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி ( அம்மா ) பேரவையின் மாவட்ட துணைச்செயலாளராக இன்று முதல் நியமனம்…
Read More » -
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 20 பலி….?
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மது விளக்கு அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராயம் காசி விற்பனை செய்யப்பட்டு…
Read More » -
தமிழ்நாடு அரசின் துரிதநடவடிக்கைகளைபொதுமக்கள்பாராட்டு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;*நேற்று…
Read More » -
சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அவதி– விரைவில் தீர்வு?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில்…
Read More » -
இராணிப்பேட்டை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு-சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு கன மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மற்றும் சாலை பராமரிப்பு வீடுகள் ஏதேனும் சேதம் அடைந்தால் இலவசமாக…
Read More » -
தேனி-உத்தமபாளையம் வட்டாச்சியர் சிறப்பு செய்தி.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை…
Read More » -
தேனி-பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறைஆய்வு.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர், தேனி மாவட்ட…
Read More » -
போடிநாயக்கனூர்டொம்புச்சேரிகிராமத்தில்ஆய்வு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி கிராமத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட…
Read More » -
உத்தம பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து…
Read More » -
தேனி–போடியில் த வெ க மாநாடு அழைப்பு..
போடியில் த வெ க மாநாடு அழைப்பு தேனி மாவட்டம் போடியில் தமிழக வெற்றி கழகம் தேனி மாவட்ட இளைஞரணி மற்றும் போடி நகர இளைஞரணி தலைமையில்…
Read More » -
அல்லிநகரம் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தமிழ்நாடு சமூக…
Read More » -
தேனி–கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் ஆய்வு…..
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட கண்காணிப்பு…
Read More » -
தேனி-மழைமானியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு..
தேனி மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைமானியின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சமூகநலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட…
Read More » -
ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில்…நடப்பது என்ன…?
ஓவர் ஆட்டம் போடும் ஓவர் சீ வளர்மதி மன உளைச்சலில் ஊராட்சி மன்ற தலைவர் மனம் குமுறும் பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம்…
Read More » -
செங்குன்றம் – உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம்.
உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம் செங்குன்றத்தில் நடத்தப்பட்டது! செங்குன்றம் மேட்டு தெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலமுடன்…
Read More » -
செங்குன்றம்-அமைச்சர். ஆவடி .நாசர் 50 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட செங்குன்றம் திரு.வி.க. தெருவில் வசிக்கும் மக்கள் அங்குள்ள இலாகி மெட்ரிக் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள சுமார் 50 பேருக்கு அத்தியாவசிய…
Read More » -
விஜய்-ன் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல்….?
தொடர் மழை மற்றும் காவல்துறையின் கெடுபிடிகளால், நடிகர் விஜய்யின் தவெக மாநாடு இரண்டாவது முறையாக தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறதுநடிகர் விஜய், `தமிழக வெற்றிக் கழகம்’ என…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கல பிள்ளைமார் முன்னேற்ற கழக சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் 15.10.2024 மாலை பிள்ளைமார் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் திரு சிந்து சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களின்…
Read More » -
இந்தியா — “6 கனடா தூதர்கள் வெளியேற்றம்” பிரச்னை என்ன ?
கடந்த ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளார் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் சம்பந்தம் உள்ளது…
Read More » -
சீமான்–‘திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி” ?
“ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.” – சீமான் வடகிழக்கு பருவமழை…
Read More » -
நீடாமங்கலம் – அப்துல்கலாம் பிறந்தநாள் பள்ளிகளில் மரக்கன்றுகள்வளர்க்கும் பயிற்சி.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ABJ.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி அளித்து…
Read More »