Parameswaran a
-
தேனி-போடிநாயக்கனூர்-தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.செய்தி
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சிபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்…
Read More » -
2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு …..? பின்னணி என்ன….? விவரம்…!
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும்,அமைச்சருமான பொன்முடி பேசும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும்…
Read More » -
இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்டசிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் 19.10.24 மாலை 7 மணியளவில் நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு நாடிமுத்து அவர்கள் வருகை…
Read More » -
தேனி-குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை.,,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால் தெரு. 15 வது வார்டு பகுதியில்,குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த பெண்கள்…
Read More » -
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் CPA கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்…
Read More » -
தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம்–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் மண்டபத்தில தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் MLA அவர்களின் தலைமையில் தேர்தல்…
Read More » -
தேனி — சின்னமனூர் பனை விதைகள் நடவு முகாம்–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் சின்னமனூர் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர் வி ஷஜீவனா பனை விதை…
Read More » -
குற்றவாளிக்கு ம.பி. நீதிமன்றம் உத்தரவு…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற…
Read More » -
தொடரும் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்…
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டநிலையில்விமானம்தரையிறக்கப்பட்டுபரிசோதனைநடத்தப்பட்டது.தீவிரபரிசோதனைக்குப்பின்னர்விமானத்துக்குவிடுக்கப்பட்டவெடிகுண்டுமிரட்டல்போலியானதுஎன்பதுஉறுதிசெய்யப்பட்டது. ஏர் இந்தியா விமானம் IX-196 துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிவந்துகொண்டிருந்தது.இந்நிலையில்இன்றுஅதிகாலை12.45மணியளவில்அந்தவிமானத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூர்…
Read More » -
குழந்தை திருமண தடை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்பது குழந்தை திருமணத்தை தடுக்க உருவாக்கப்பட்டதாகும். இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்துஉறவுகொண்டால்அதுபாலியல்வன்கொடுமைக்கு நிகரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மிதமான மழை புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ..
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட சிறப்பு செய்தி..
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது…இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!!உலகம் மிகப்பெரியது,…
Read More » -
கண்ணதாசனின் 43வது நினைவு தினம்..
தமிழக முன்னாள் அரசவைக் கவிஞரும், தமிழ் திரை உலகின் தண்ணிகரில்லா பாடலாசிரியருமான கவியரசர் கண்ணதாசனின் 43வது நினைவு தினத்தையொட்டி, அவர் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் உள்ள அவரது…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆஞ்சநேயருக்கு சிறப்புஅபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 17.10.2024 மாலை 6 மணியளவில் பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமை முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
சின்னமனூரில் வேளாண்மை மற்றும் உழவர் கூட்டம்..
தேனிமாவட்ட சின்னமனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
Read More » -
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்ஆத்மி கட்சியின் சார்பாக,கோரிக்கை மனு.
தமிழ்நாடு, தேனி மாவட்டம் – சின்னமனூரில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின்…
Read More » -
திருநெல்வேலி–நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவிகளை கொடூரமாக….
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவிகளை கொடூரமாக தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்பு…
Read More » -
பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம்பெறுவோம்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம் பெறுவோம் நடை…
Read More » -
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை திறப்பு….
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து முதல் போக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற…
Read More » -
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார்பலி?
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்துகொடூர தாக்குதல் நடத்தினர். மேலும், காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவியும் தாக்குதல் நடத்தப்பட்டது.…
Read More » -
பூர்விகா–வருமான வரி சோதனை தொடர்கிறது….
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது. செல்ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக…
Read More » -
விருதுநகர்–கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…
கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள 7 உட்கடை கிராமங்களான அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி,…
Read More » -
பதிவாளர்(பொ)-பாரதியார் பல்கலைக்கழக விடுதி குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, முனைவர் பட்டம் பெற்ற மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் முறையாக பராமரிப்பது இல்லை உள்ளிட்ட…
Read More » -
தேனி–உத்தமபாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து…
Read More »