fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–சிறப்பு திருமஞ்சனம்

ஜூலை 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் காலை 8 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு ஈரோடு கோவிந்தராஜ்லு அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சதிஷ் நாராயணன் ஆசிரியர் இராமசாமி மற்றும்ஏராளமானபக்தர்கள்கலந்துகொண்டனர்பிரசாதம்வழங்கப்பட்டதுஜூலை 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் காலை 8 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு நாயுடு சங்க தலைவரும் ஈரோடு திருமலை நாயக்கர் சங்க தலைவரும் திருமண அமைப்பாளருமான திரு கோவிந்தராஜ்லு அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு. சதிஷ் நாராயணன் ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது

 

 

Related Articles

Back to top button
Close
Close