Others
நீடாமங்கலம்–திருக்கோயில் ….செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர்கள் கோயம்புத்தூர் ஆனந்த பத்மநாபன் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்