Others
76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தேசிய கொடி ஏற்றினார்..
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ரா. சிவ பிரசாத். இ. கா. ப. அவர்கள் உள்ளார்.