fbpx
Others

76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைக்கு பாராட்டுக் கேடயம்..

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை செய்து வரும் செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்திற்கு பாராட்டுக் கேடயம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாநில சங்கத்தின் தலைவர். துளசிங்கம், செங்குன்றம் சங்கத் தலைவர். கோபி கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close