fbpx
Others

7 வழித்தடங்களின் எண்கள் மாற்றி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்அறிவிப்பு..

Image result for சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 07 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளதுஎனமாநகர்போக்குவரத்துக்கழகமேலாண்இயக்குநர்தகவல்தெரிவித்துள்ளது.மா.போ.கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு பேருந்து வழித் தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 07 வழித்தட எண்களை கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளது என மா.போ.கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close