ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி–செய்தி
தேனிமாவட்டத்தில், தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல் பயன்படுத்தப்பட்ட VVPAT இயந்திரங்களில் உள்ள பேப்பர் சுற்றுக்களை அகற்றும் பணி !!! 15.7.24 திங்கள் கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல் பயன்படுத்தப்பட்ட VVPAT இயந்திரங்களில் உள்ள பேப்பர் சுற்றுக்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவற்றைப் பார்வையிட தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய / மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளை கலந்துகொள்ள கேட்டுக்கொண்டதன் பேரில், தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி கலந்து கொண்ட நிகழ்வு…..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி