fbpx
Others

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் காட்சி…..

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்… வானில் தென்படும் அரிய நிகழ்வு… இன்று முதல்  நடைபெறும் அற்புதம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! – Seithi Solai

 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணலாம். யுரேனஸ், நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

Related Articles

Back to top button
Close
Close