fbpx
Others

25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் போக்குவரத்து சேவை துவக்கம்…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சில மலை ஊராட்சி அருகில் சூலப்புரம் கிராமத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். லட்சுமணன். கோரிக்கையின் மூலம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன். போக்குவரத்து அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் போக்குவரத்து சேவையை பெற்று சூலப்புரம் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close