Year: 2026
-
எல். முருகன் இல்லத்தில் நடைபெற்றபொங்கல் விழாவில் பிரதமர் மோடிபங்கேற்றார்….
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில்,தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவைக் கொண்டாடி…
Read More » -
ரஷ்ய அரசின் உடைமை வெனிசுலா.. சிந்திக்கும்அமெரிக்கா…..?
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Roszarubezhneft நிறுவனம் முதல் ஆளாக அமெரிக்காவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. Roszarubezhneft இன் வெனிசுலாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் ரஷ்ய அரசின்…
Read More » -
தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களேநாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பு….
நாய்க்கடிவிவகாரங்களைத்தடுக்கமாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நாய்க்கடிகளால் குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மரணம்அல்லது காயத்திற்கும், மிகப் பெரிய தொகையை இழப்பீடு நிர்ணயிப்போம். மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களேநாய்க்கடி…
Read More » -
தேனி–சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்..
தேனி மாவட்டகாவல் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திரா பிடாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,இக் கலந்தாய்வு கூட்டத்தில்…
Read More » -
அதிபர் டிரம்ப்–ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி extra…..
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேஏற்கனவே மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்குவிடுதலைபெற்றுதரஅமெரிக்காதயாராகஇருக்கிறதுஎனகூறியுள்ளார்.போராட்டக்காரர்களைஒடுக்கினால்ஈரான்கடும்விளைவுகளைசந்திக்கநேரிடும்எனஅவர்எச்சரித்துள்ளார்.இதற்கிடையே ஈரான் அரசு போராட்டக்காரர்களை கடவுளின் எதிரிகள்…
Read More » -
ஒரு தமிழ்ப் பெண்நடன அசுரன் மைக்கேல் ஜாக்சனுடன் நடனம் ஆடி இருக்கிறார்தெரியுமா…?
1991-ஆம் ஆண்டில் பிளேக் ஆர் வாயிட் (Black or White) எனும் காணொலியைத் தயாரிக்க மைக்கேல் ஜாக்சன் திட்டம் வகுத்து இருந்தார். அந்தக் காணொலிப் படத்தில் நடிப்பதற்கும்…
Read More » -
மும்பைக்கு வருவேன் என் காலை வெட்டிப்பாருங்கள்—அண்ணாமலை..
மும்பைக்கு வருவேன் என் காலை வெட்டிப்பாருங்கள் என்று ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி…
Read More » -
விஜய்யிடம்கடுமையானகேள்விகள்., முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன..
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி41பேர்உயிரிழந்தனர்,பலர்படுகாயமடைந்தனர். இதுகுறித்துவழக்குப்பதிவுசெய்துசிபிஐவிசாரணைமேற்கொண்டுவருகிறது.விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக…
Read More » -
போடியில் புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி….
போடியில்புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டம் போடி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஜ.கா. நி. மே. பள்ளி மற்றும் காமராஜ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…
Read More » -
தேனி– தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..
தேனியில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில்…
Read More » -
தேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா…
தேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் திராவிட கழக காப்பாளர் ரகு நாகநாதன் தலைமையில் தேனி பழைய பேருந்து அருகில்…
Read More » -
தென் கொரியா–டேட்டிங் செல்லும் தம்பதிகளுக்கு 500,000 வோன்…!
தென் கொரியா மக்கள், நீண்ட வேலை நேரம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை காரணமாக உறவுகள், திருமணம், குழந்தைபெறுதல்ஆகியவற்றுக்குமுக்கியத்துவம்தருவதில்லைஇதனை மாற்றி குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்க தொகை…
Read More » -
சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் பொங்கல் விழாநடந்தது–சிறப்பு செய்தி.
சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் பொங்கல் விழாநடந்தது. மண்டல் செயலாளர். உஷாகருணாகரன் ஏற்பாட்டில் புழல் மண்டல் தலைவர். ரஜினி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு…
Read More » -
இன்று நீடாமங்கலம் Pgrrhospital24hrs மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் PGGR 24 மணி நேர மருத்துவமனையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் Pgrr மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும்…
Read More » -
ராணிப்பேட்டை –அதிமுக செயல் வீரர்கள் & வீராங்கனைகள்! ஆலோசனை கூட்டம்..
அதிமுக செயல் வீரர்கள் & வீராங்கனைகள்! ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வளவனூர் . ஸ்.அன்பழகன், ஒன்றிய…
Read More » -
திமுக-வுடன் கூட்டணி பாமக,விசிக பேச்சுவார்த்தை….
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியினரும் இரண்டு பிரிவாகி நிற்கிறார்கள். குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள்,…
Read More » -
சபாநாயகர்– சட்டப்பேரவைகூட்டத்தொடருக்கு கவர்னருக்கு அழைப்பு…
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சட்டம் -ஒழுங்கு சரியாக உள்ளது என்று கவர்னர் பலமுறை சொல்லி இருக்கிறார். இப்போது என்ன நோக்கத்திற்காக நீதிபதிக்கு அச்சுறுத்தல் என்று கவர்னர் சொல்கிறார்…
Read More » -
விஜய்க்கு சிபிஐ அனுப்பிய சம்மனில்…..
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று. 2025ஆம் ஆண்டு…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜனவரி 3 மார்கழி மாத சனிகிழமை முன்னிட்டு லெட்சுமி நாராயண பெருமாள்…
Read More » -
போடி ஒன்றியம் மேற்குத் கிழக்கு திராவிட பொங்கல் விழா—சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடி ஒன்றியம் மேற்குத் கிழக்கு திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எஸ்.…
Read More » -
போடியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம்….
போடியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாபெரும் எழுச்சி பயணத்தின் போடி வடக்கு அதிமுக நகர செயலாளர் எல். வாசு தலைமையில் தேனி மாவட்ட கழக…
Read More » -
தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்கள் ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நேர்முகத் தேர்வு இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்…
Read More » -
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜனவரி 13ஆம் தேதி வருகை…
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் திமுகவிடம் இருந்து 38…
Read More » -
நீடாமங்கலம்–அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்க்கு மடி கணினி வழங்கும் திட்டம்..
நீடாமங்கலம் அருகே உள்ள நகர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த மடி கணினி…
Read More »