Year: 2026
-
2026 சட்டமன்ற தேர்தலில் தனியரசு அதிமுக கூட்டணியில் இணைவாரா…?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது.இந்தநிலையில்கூட்டணிதொடர்பானபேச்சுவார்த்தையை திமுக மற்றும் அதிமுக தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட…
Read More » -
அகில இந்திய பா.ஜ.க தலைவர்நிதின் நபின் போட்டியின்றி தேர்வு….
அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த…
Read More » -
தமிழக காங்கிரஸ்,விஜய் கட்சியுடன் கூட்டணியா….?
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேசி…
Read More » -
முன்னாள்முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்பிறந்தநாளில் பிரதமர்மோடி மரியாதை…
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின்முன்னேற்றத்திற்குஅவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது.சமூகத்திற்கானஅவரதுதொலைநோக்குப் பார்வையைநனவாக்கநாங்கள்எப்போதும்பாடுபடுவோம். முன்னாள்முதலமைச்சர்எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளையொட்டி…
Read More » -
சின்னமனூர் நகரில் 109 வது எம்ஜிஆர் பிறந்த நாள்….
சின்னமனூர் நகரில் 109 வது எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேனிதெற்கு மாவட்ட கழகச்…
Read More » -
தேனி– போடி நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா..
போடி நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகரில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி. டி. நாராயணசாமி தலைமையில்…
Read More » -
தேனி- உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர்-எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா….
*சின்னமனூர் ரவுண்டானாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திமுக நகர் கழகச் செயலாளர் பிச்சைக்கனி அவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்…
Read More » -
பொங்கல் திருவிழாபாரம்பரிய விளையாட்டுப் போட்டி சிறு குழந்தைகள் கலந்து கொண்டனர்…..
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை கண்முன் கொண்டு வந்த சிறு குழந்தைகள் ஒரு கிராமமே ஒன்று கூடி கொண்டாடிய பொங்கல் திருவிழா.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பரமன்…
Read More » -
தேனி–கூடலூர் நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா…
கூடலூர் நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் கூடலூர் நகரில் எல்லையில் அமைந்துள்ள சத்துணவு நாயகன் எம் ஜி ஆரின்…
Read More » -
கம்பம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் விழா…
கம்பம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா இனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். டி.கே. ஜக்கையன் தலைமையில் கம்பம் வடக்கு நகரச்…
Read More » -
யாருடன் கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைவர்கள்…..?
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக என்ற இரு மிகப்பெரிய…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத்தினர் அப்செட்…..?
முன்னதாக பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் விழா நடத்தி அதில் தவெக கட்சி சின்னத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு…
Read More » -
டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்…..?
தமிழகசட்டமன்றதேர்தலுக்குஇன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில்,…
Read More » -
திருச்சி–சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம்..
திருச்சிமாவட்டம்திருவெறும்பூர்தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர்,…
Read More » -
தேனி–கர்னல் ஜான் பென்னிகுவிக் 185 ஆவது பிறந்தநாள் விழா…
கர்னல் ஜான் பென்னிகுவிக் 185 ஆவது பிறந்தநாள் விழா முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுவிக் அவர்களின் 185- ஆவது பிறந்த தினத்தையொட்டி தேனிமாவட்டம் கூடலூர்…
Read More » -
போடி நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது..
போடி நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் தேனிமாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்கள் மற்றும் நகர காவல் ஆய்வாளர்.…
Read More » -
தேனி–வடபுதுப்பட்டி ஊராட்சியில் தைப்பொங்கல் கொண்டாடினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும்…
Read More » -
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’போர்டு அறிமுகம்..
ஆண்டுதோறும்தமிழரின்வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். இதற்கு அடுத்தடுத்தநாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக…
Read More » -
தே. சிந்தலைச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….
தே. சிந்தலைச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தே. சிந்தலைச் சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வட்டார வளர்ச்சி…
Read More » -
காவாங்கரை லயன்ஸ் சங்கம்பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்நடைபெற்றது…
காவாங்கரை சார் லைன்ஸ் சங்க நண்பர்கள் சார்பில் இன்று பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது காவாங்கரை பகுதி வாழ் மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் புடவை…
Read More » -
தலைமைச் செயலகத்தில் சமத்துவப் பொங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்றார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.…
Read More » -
வடகரையில் பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா…
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட பணிகளுடன் பொங்கல் விழா வடகரையில் நடந்தது!! தமிழ்நாடு நாடார் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில்…
Read More »