Year: 2025
-
இந்தியாவில் அதிகஆண்டுகள்முதல்வர்பதவி வகித்தவர்கள்பட்டியல்…..
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார்நேற்றுபதவியேற்றுள்ளார்.இந்தியாவில் அவரை போல அதிக ஆண்டுகள்…
Read More » -
செல்வப்பெருந்தகை — தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன…
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்நிறைவேறிய4தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, 4 தொழிலாளர்சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில்,…
Read More » -
SIR மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு —பிரேமலதா விஜயகாந்த்….
எஸ்ஐஆர் மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். `உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்னும் பெயரில்…
Read More » -
மதுரை–சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்..
மதுரை மாநகராட்சி பகுதியில் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71வது வார்டு எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர்,…
Read More » -
மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்….
தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழகத்தில் சராசரியாக 284.8 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில்…
Read More » -
பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்திக்க விஜய் திட்டம்…..
சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை…
Read More » -
ராணிப்பேட்டை–பத்திரிக்கை நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி தீபாவளி வசூல் வேட்டை?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறை. தீயணைப்பு துறை, வருவாய்த்துறை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பத்திரிகையாளர் சங்கங்களின் பெயரை பயன்படுத்தி அரசு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தேதி: 20.11.2025—சிறப்பு செய்தி
❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர், விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கும்…
Read More » -
புழல் ஏரியிலிருந்து உபரிநீர் நிறுத்தப்பட்டது….
மழை பொழிவு குறைந்து, நீர்வரத்து சரிந்ததால் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி…
Read More » -
O.P.S ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்…
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக எம்எல்ஏவாக இருந்தவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான…
Read More » -
என்.ஆர்.தனபாலன்–சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம்….
சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம் அமைக்கும்வரைஓயமட்டோம்என்.ஆர்.தனபாலன் மலேசியாவில் பேச்சு!! மலேசியா சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் சிரம்பான் பகுதியில் கலைபண்பாட்டு மன்ற அரங்கத்தில் மாபெரும் சிலம்ப அரங்கேற்றவிழா…
Read More » -
போடியில்–EX.பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா..
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா போடி நகர காங்கிரஸ் தலைவர் கே எம் எஸ் முசாக் மந்திரி…
Read More » -
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா–மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்…
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிவரிசையிலேஉள்ளபலருக்கும்தங்களால்நிகழ்ந்தஎந்தசாதனையைசொல்லிக்கொள்ளமுடியவில்லைஎன்பதால்முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில்தமிழ்நாடுஅடைந்துவரும்உன்னதவளர்ச்சியால்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள்அவதூறு அறிக்கைகளை தவிர்த்துமாநிலத்தின்நலனில்அக்கறைசெலுத்தவேண்டும்.தமிழ்நாட்டின்முன்னேற்றத்தைகொச்சைப்படுத்துவதுடன்தமிழ்நாட்டின்நலனையும்புறக்கணிக்கின்றனர். மத்திய அரசின் தரவுகளின் படி, இந்தியாவில் மிக வேகமாகவளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமா—எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி…?
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read More » -
நெல்லை டவுனில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினம்..
வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.…
Read More » -
காங்கிரஸ்–SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை…
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்றுடெல்லியில் நடத்தினார்.…
Read More » -
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜை—தேவசெய்தி..
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜையில் இல்லம்மா சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆண்டிபட்டி எம் தவமணி ராஜன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் வ..உ.…
Read More » -
போடியில் தேதிமுக உள்ளம் தேடி இல்லம் நாடி…
போடியில் தேதிமுக உள்ளம் தேடி இல்லம் நாடி பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் போடி நகரில் தேனி வடக்கு மாவட்டம் தேதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி…
Read More » -
`நந்தினி’ என்ற பெயரில் கலப்பட நெய் விற்பனை….?
கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில்…
Read More » -
வைகோவிற்க்கு 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து—-மல்லை சத்யா..
மதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் அவரின் சகோதரராக பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து வந்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணை…
Read More » -
ECR சாலை விரிவாக்கம் விரைவில் திறக்கப்படும்…
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில்சிலகுறைபாடுகள்இருந்தன.அவைசரிசெய்யப்பட்டுவிட்டன.நிலஉரிமையாளர்களுக்குவிரைவில்இழப்பீடுவழங்கப்படும்என்றுஒருஅதிகாரிதெரிவித்தார்.திருவான்மியூர் முதல் அக்கரை வரைசாலையைஅகலப்படுத்தும்திட்டம்2005ஆம்ஆண்டிலேயே₹10கோடிஒதுக்கீட்டுடன்அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான…
Read More » -
வளர்ப்பு நாய்கடித்து…வளர்த்தவர் இறந்தார்….
தமிழ்நாட்டை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 42). இவர் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஒரு நாயை…
Read More » -
தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்க வெற்றி—சிறப்பு செய்தி…
சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் நடைபெற்ற 35, ஆவது தேசிய சப் ஜூனியர், ஜூனியர் ,சீனியர், மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் விவரம்…
Read More » -
செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், பள்ளிக் கரணை பறக்கும் ரயில்…..
இந்த அறிவிப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி வெளியிடப்படுகிறது. தலைக்கு மேல் செல்லும் இழுவை பாதைக் கம்பிகளில் மின்சாரம் செலுத்தப்பட்டு 25,000 வோல்ட் உயர் மின்னழுத்தம் இருக்கும். மின்சாரம்…
Read More »