Year: 2025
-
சோழவரம்–அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயத்தில்திருவிளக்கு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டத்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி…
Read More » -
மதுக்கரையில் குட்கா படுஜோர் விற்பனை…? கண்டுகொள்ளாத காவல் துறை ?
கோவை மாவட்டம், மதுக்கரை மார்கெட் செல்லும் பிரதான சாலையில் பல பெட்டி கடையில் அமைந்துள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசால…
Read More » -
நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை கூட்டம்..
8.1.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளையில் பரிசீலனை கூட்டம் பி. வனரோஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி.ஒன்றிய செயலாளர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்….
தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன்…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும்…
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசுஅறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என…
Read More » -
வேலூர்–இனிப்பு பாக்ஸ்*** பல லட்சம் கையாடல்..அதிர்ச்சி செய்தி..?
வேலூர் சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தின் முடிவில் ஆவின் நிறுவனத்தில்இருந்துவாங்கப்பட்டஇனிப்புவகைகளைசங்கஉறுப்பினர்களுக்குவழங்குவதுநடைமுறைஅதேபோலசங்கஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு…
Read More » -
மறைந்த தலைவர்கள் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,தமிழககாங்கிரஸ்முன்னாள்தலைவர்ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின்மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 7 / 1 / 25…
Read More » -
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை…
HMPV தொற்று எதிரொலியாக முதல் மாவட்டமாக நீலகிரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து, தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே,…
Read More » -
கோவை–தடகள போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்..!
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம், இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சார்ந்தவர். கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 39-வது…
Read More » -
இராணிப்பேட்டை –சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு..சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., ஆகியோர் இன்று (07.01.2025) மாவட்ட…
Read More » -
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு–5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் நத்தக்குழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள்.…
Read More » -
தமிழ்நாடு அரசு கேபிள் டிவிகுறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள்…
ஹெச்.டி (HD) செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு…
Read More » -
டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு–சிஏஜி குற்றச்சாட்டு..
டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…
Read More » -
இபிஎஸ்–முதல்வர் கருப்பை கண்டால் ஏன்இவ்வளவு அச்சப்படுகிறார்..?
‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான…
Read More » -
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு…!
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சிறப்பு செய்தி…
2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு மற்றும் டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா…
Read More » -
தமிழக வெற்றிக்கழகம்–பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு..
தமிழக வெற்றிக்கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட…
Read More » -
சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில்என்ன நடக்குது.?
எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக திருமதி. மாலதி அவர்கள் 16.3.24 அன்று மாறுதலாகி வந்தார். அவர் பொறுப்பேற்றது முதல் ஆசிரியர்களை மிரட்டுவதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு…
Read More » -
முன்னாள் மாணவர்களின் சங்கமம் !!! தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் உள்ள தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1970 முதல் 1978 வரை (SSLC 11-ம் வகுப்பு பள்ளி…
Read More » -
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி..
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் இன்று ஒரே நாளில்…
Read More » -
‘’குடிபோதையில் ஏறக்கூடாது’’ என்றதால் கண்டக்டருக்கு அடி,உதை – வாலிபர் கைது.
குடிபோதையில் பஸ்சில் ஏறக்கூடாது என்றதால் டிக்கெட் வழங்கும் மெஷினை உடைத்து கண்டக்டரை சரமாரியாகதாக்கியவாலிபரைகைதுசெய்தனர்.சென்னைஓட்டேரிகொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (39). இவர் சென்னைபோக்குவரத்து கழகத்தில் கண்டக்டர். நேற்று,…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–தேசிய கீதத்தை இருமுறை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..
தேசிய கீதத்தை இருமுறை அவமதித்தது ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது குறித்து அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில், “ஆளுநர் தமிழ்நாட்டு…
Read More » -
தமிழக அரசு-அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பெர்மிட் சஸ்பெண்ட்..
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க 30 குழுக்கள் அமைத்து விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் பெர்மிட்டை சஸ்பெண்ட்…
Read More » -
தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,மாணவர்களின் சங்கமம்..
தேனியில்”ELITESOFNSHS 1978 “…ம் வருடம் பயின்ற மாணவர்களின் சங்கமம் !!!ஒருங்கிணைவோம்! உன்னதம் நோக்கி!!! தேனி மாவட்டம், தேனியில் – முன்னாள் தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,1977-1978 (SSLC…
Read More »