Year: 2025
-
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டிஅமைச்சர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
எம்.ஜி.ஆர்பிறந்தநாளையொட்டிஜனவரி.17ம்தேதிஅமைச்சர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் திடீரென சாலையில் பற்றி எரிந்த கார்..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளசாமி அவர்களது உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் அருக்கள்வாடி சென்று விட்டு மீண்டும் தர்மபுரம் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்த…
Read More » -
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி இருவர் காயம்..
ஈரோடு வடக்கு மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய பகுதி கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆம்னி வேனில் சென்றுள்ளனர். டிரைவர் அசோகா…
Read More » -
நாதக வேட்பாளர் சீதாலட்சுமி எந்த சின்னத்தில் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது: “விவசாயிகளும், நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சிகள்…
Read More » -
ரவுடி பாம் சரவணன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு,மருத்துவமனையில் அனுமதி..
ஆந்திராவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரும்போது, போலீஸாரை தாக்கிவிட்டு பிரபல ரவுடி பாம் சரவணன் தப்ப முயற்சித்துள்ளார். இதனால், போலீஸார் அவரை துப்பாக்கியால்சுட்டுப்பிடித்தசம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. காலில் காயம்பட்ட…
Read More » -
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம்அவர்களைமுருகக்கனி ஆசான்சந்தித்தநிகழ்ச்சி.
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம் அவர்கள் இந்தியா வருகை தந்திருக்கிறார்கள்.அவர்களை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரதுஇல்லத்தில் அகில பாரதசிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுதுமணிஆர். முருகக்கனி ஆசான்…
Read More » -
செங்குன்றம்–இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா.
செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் பால கணேசன் நகரில் உள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனை நடந்தது அனைவருக்கும் மதிய உணவு…
Read More » -
கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடிசேப்பா அகாடமி மாணவர்கள்வெற்றி..
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த தெற்காசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடி சேப்பா அகாடமி மாணவர்கள் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்.கட்டா மற்றும் கும்மி தே பிரிவில் ஷர்மிளா…
Read More » -
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்த தினம்..
தேனிமாவட்டம்கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்வின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
அதிமுக கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்தநாள் நிகழ்ச்சி..
தேனிமாவட்டம் அதிமுகவின் மேற்கு மாவட்ட கழக செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன் மற்றும் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். முருக்கோடை. ராமர் இவர்கள் தலைமையில் தேனிமாவட்டம்…
Read More » -
ஈரோடு–கார் ஏறி இறங்கிய விபத்தில் விவசாயி சாவு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரங்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன் தினம் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடி வேரி அருகே உள்ள ஒட்டர்பா ளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற தாக டி.என்.பாளையம் வாணிப் புத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்த மணி…
Read More » -
புளியம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை….
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பாளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). தாய், தந்தை இறந்த பின்னர் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன்…
Read More » -
.தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொங்கல் பண்டிகை-நிகழ்ச்சி..
GreetingsfromIndianRedCrossSociety, Theni District.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அன்று 15.01.2025 பொங்கல் பண்டிகை போடிநாயக்கனூர் அருகில் உள்ள தர்மத்துப்பட்டியில் அமைந்துள்ள AHM டிரஸ்ட்டில்…
Read More » -
ஈரோடு–தாளவாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, வனச்சரகத்துக்குட்பட்ட ஒசூர் “கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 38). இவர் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இந்த நிலையில்…
Read More » -
கோபியில் வாகன சோதனை 3,216 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சத்தி, கோபி, திருப்பூர் ரோடுகள் இணையும் இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ. சபரிநாதன் தலைமையிலான போலீசார் வாகன…
Read More » -
சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகம் ஸ்கூட்டி பைக்கில் புகுந்த பாம்பு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள செருப்பு கடை முன் நிறுத்தி இருந்த வாகனத்தில் ஒருவரின் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டி…
Read More » -
பட்ரமங்கலம் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையம்திறப்பு…
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பிக்கடவு ஊராட்சி பட்ரமங்கலம் பகுதியில்நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 15,00,000 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
Read More » -
ஈரோடு–குத்தியாலத்தூர் ஊராட்சி சிறப்பு செய்தி…
ஈரோடு வடக்கு மாவட்டம்,சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்,குத்தியாலத்தூர் ஊராட்சி ,இருட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கான…
Read More » -
`NDA பக்கம் சாயும் சரத் பவார்?’ பிரதமர் நரேந்திர மோடிவிழாவிற்குஅழைப்பு…
மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருக்கிறது. இதையடுத்து வரும் பிப்ரவரி 21-23ம் தேதி வரை டெல்லியில் மராத்தி சாஹித்ய சம்மேளன் மாநாடு நடைபெறுகிறது.…
Read More » -
பாலமேடு ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கியது…
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியே முதன்மையானது. இந்தப் போட்டிகளில் பரிசு வெல்வதை விட இதில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவர். தைத்திருநாளையொட்டி…
Read More » -
ஈரோடு–கத்தி போடும் திருவிழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இன்று தை மாதம் பிறப்பையொட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி…
Read More » -
பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா 1.50 கோடி பேர் புனித நீராடல்…
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள்…
Read More »