Year: 2025
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..,டெல்லி சட்டமன்றதேர்தல்–செய்தி..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது; அதன் பிறகு 8.30 மணிக்கு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.…
Read More » -
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..
பவானிசாகர், பிப்.7- ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு,…
Read More » -
தனியார் பேருந்து அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்துவிபத்து..
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டபாளையம் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் உயிரிழப்பு கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு முதல் திருப்பூர் வரை…
Read More » -
ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..
திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரிகவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் சாலையில் ஆறாக ஓடிய பால் ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் பண்ணைக்கு கர்நாடக மாநிலம்…
Read More » -
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்….8-வதுவார்டுகன்னிகாபுரம் பகுதியில்நடப்பதுஎன்ன.?
.கன்னிகாபுரம்கல்குவாரிகுட்டையில்மருத்துவக்கழிவுகள்மண்கொட்டிமூடப்பட்டுள்ளதுநிலத்த நிலத்தடி நீர் கெட்டுப் போனதால் பொதுமக்கள் அவதி ஆற்காடுஊராட்சிஒன்றியம்…. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…
Read More » -
பூட்டுத்தாக்கில் பூங்காவிற்குறிய இடம் ஆக்கிரமிப்பு….?
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத வாலாஜா வருவாய்த்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தபூட்டுதாக்கு ஊராட்சி 3-வது…
Read More » -
விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு….
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாழ்குனி அக்கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46). விவசாய கூலித்தொழிலாளி.இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி குன்னத்தூர்-கோபி செல்லும்…
Read More » -
தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார்…
Read More » -
சத்தியமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தேள்கரடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (45). கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா…
Read More » -
தேனிஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருநாள் பயிற்சி முகாம்…
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கலையின் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள்…
Read More » -
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் பிப்ரவரி மாதம் 28-ல்
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை,…
Read More » -
கோவை–இருஇளைஞர்கள்கஞ்சாவிற்பனை …போலீசார்கைது செய்தனர்..
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம், வேடப்பட்டி ரோட்டில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக செல்வபுரம் காவல் நிலையத்திற்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செல்வபுரம் காவல் ஆய்வாளர்…
Read More » -
ஈரோடு–போக்சோ சட்டத்தில்ஆசிரியர் கைது..
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை,…
Read More » -
பவானிசாகர்—நேந்திரன் விலை கிடுகிடு உயர்வு: பவானிசாகர் விவசாயிகள் மகிழ்ச்சி…
நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதிவிவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரத்தில் பெரியகள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மா பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின்…
Read More » -
தமிழக முதல்வரின் கவனம் .. சத்தியமங்கலம் பக்கம் திரும்புமா…?
சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்.சரவணன் மீது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம்! விவசாயிகளுக்கு விரோதம், குற்றவாளியுடன் கூட்டு, எப்படி கிடைக்கும் நியாயம் ? பயிரை…
Read More » -
பவானிசாகர்– அகதிகள் முகாம் பெண்களை தாக்கிய மூன்று பேர் கைது…
ஈரோடு மாவட்டம், பவானிசாகர், அகதிகள் முகாமில் வசிக்கும் செல்லையா மகன் தர்மராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த…
Read More » -
தாளவாடி பகுதியில் சூதாடிய 9 பேர் கைது…
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் கரளவாடி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். குட்டை அருகில் சூதா டிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகு தியை சேர்ந்த சாந்தப்பா,…
Read More » -
சின்னதக்கை கிராமத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம்…?
சின்னதக்கை கிராமத்தில் குளத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம்உபரி நீர்கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கம் முதல்…
Read More » -
பவானிசாகர் அருகே யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை……
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் , காமராஜ்நகரை ஒட்டி கொத்தமங்கலம் வனப்பகுதி உள்ளது.இங்குள்ள வனப்பகுதியில் மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்…
Read More » -
பவானிசாகர் அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் உட்பட்ட பகுதியில் சத்தி – மேட்டுப்பாளையம் ரோட்டில் சேலம் மாவட்டம்,மேச்சேரி,கோல்காரனூரைச் சேர்ந்த சுகுமார் மகன் தர்னிஷ் சாய் க்ரசாத் (21)தர்னிஷ் சாய் க்ரசாத்…
Read More » -
உச்ச நீதிமன்றம்— ஆர்.என்.ரவிக்கு 24 மணி நேர கெடு…
துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல்…
Read More » -
சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள்….
தமிழ்நாட்டின்பாரம்பரிய விளையாட்டு சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள் ! வெளிநாட்டு போட்டிகளில் பங்குபெற அரசு உதவிக்காக காத்திருப்பு ! கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த சகோதரர்கள் மு.வருண்…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு தொடங்கியது….
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றதொகுதிஎம்எல்ஏவாகஇருந்தஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல்…
Read More » -
அரசு பள்ளி–ஸ்லோ லேனர்ஸ் சர்ச்சை… வேண்டாம் ப்ளீஸ் !
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, பொதுத்தேர்விற்கு முன்பாக போதிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக்…
Read More »