Year: 2025
-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிக நீளமான கண்ணாடி நடைபாலம்….
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி நடைபாலம், விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில்…
Read More » -
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை–பக்தர்கள் குவிந்துள்ளனர்….
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்குஅருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை…
Read More » -
மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
02.12.2025 கன மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
Read More » -
பீகார் சட்டசபை 1 /12 / 25 இன்று கூடியது, வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள்பதவியேற்ப்பு…
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா .இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த மாதம் 20ம்…
Read More » -
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்-நாடகம்அல்ல–மோடிக்கு பிரியங்கா பதிலடி….
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், காற்று மாசுபாடு ஆகியவை மிகப் பெரிய பிரச்சினைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். பாராளுமன்றம் எதற்காக? அவற்றைப் பற்றி விவாதிக்கத்தான் இருக்கிறது.…
Read More » -
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா—அமைச்சர்ஆய்வு…..
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திப்பட்டு வருகிறது.…
Read More » -
உயர் நீதிமன்றம்–கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க அனுமதி…
கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
விஜய் 2026 — மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமா….!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை…
Read More » -
எதிர்க்கட்சியினர் அமளி–சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்…
நாடே உற்று நோக்கிய பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,…
Read More » -
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா (30.11.2025) ஏழாம் நாள் மகா ரதம் PHOTO..
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா (30.11.2025) ஏழாம் நாள் மகா ரதம்
Read More » -
சிவகங்கை–இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..11 பேர் பலி..
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள்…
Read More » -
திருவாருர்–53 நார்த்தாங்குடி விவசாயிகளின் கோரிக்கை உடன் நடவடிக்கை..!
திருவாருர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 53 நார்த்தாங்குடி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது திருவாருர் மாவட்ட பெய்த கனமழையால் சம்பா தாளடி மழை நீரில்…
Read More » -
நீடாமங்கலம்—வாராந்திரபகவத் கீதைவகுப்புநடைப்பெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வாராந்திர பகவத் கீதை வகுப்பு இஸ்கான் அமைப்பு சார்பில்…
Read More » -
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!அமைச்சர். மா. சுப்பிரமணி வழங்கினார்!!சென்னை மியூசிக் அகடமியில் டெட்டால பநேகா ஸ்வஸ்த் இந்தியா மற்றும் இந்து தமிழ் திசை…
Read More » -
கே.ஆர்.பெரியகருப்பன் விடுதலை — சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு…
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக அமைச்சரவையில் கடந்த 2006 முதல் 2011 வரை இந்து சமய…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகுமாருக்கு வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்…
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்குவாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர்…
Read More » -
டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுக்கலாம்….
அதிமுகவில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அவர்,…
Read More » -
கோவை–அரசு அடுக்குமாடி கொள்ளை காவல்துறை விசாரணை….?
கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று…
Read More » -
மூணாறு அருகே அனச்சல் பகுதியில் ஸ்கை டைனிங் – ல் நடந்தது என்ன…?
கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், சுற்றுலாவுக்கும் என்றும் பஞ்சமிருக்காது. அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் அதிகம் என்ற பழமொழி கேரளாவிற்கு நன்கு பொருந்தும். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கேரளாவில்…
Read More » -
நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து விவரம்….
தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்குவந்துள்ளன.தீவிபத்தில்சிக்கிய101பொதுமக்கள்மற்றும்80விலங்குகள்காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும்,தீவிபத்தில்இருந்துரூ.610கோடியே12லட்சத்து14ஆயிரத்து496மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில்ஆபத்தானஇடங்கள்,விபத்துகள்,இடிபாடுகளில்சிக்கியமக்கள்,செல்லப்பிராணிகள்,கால்நடைகளைகாப்பற்றுவதற்காக1லட்சத்து795அழைப்புகள்தீயணைப்புதுறைக்குவந்துள்ளன.இதில்2ஆயிரத்து250பொதுமக்கள்மற்றும்61ஆயிரத்து174விலங்குகள்மீட்கப்பட்டுள்ளதாகதீயணைப்புதுறைஅதிகாரிகள்தெரிவித்தனர்.சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி…
Read More » -
SIR–பணி அழுத்தத்தினால் 26 அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர்..
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் அதிகாரிகளின் தொடர் மரணங்களை மறைக்கவே, சமூக வலைதள விவகாரத்தை பாஜ கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில்…
Read More » -
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி–பிரேசில்
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கொசுக்களின்…
Read More » -
ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்….
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று (நவம்பர்…
Read More »