Year: 2025
-
போதைப் பொருள் கடத்தல்– 5 பேர் கைது…?
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில்…
Read More » -
அதிமுக ஆட்சி பெண்களின் பேராதரவோடு 2026-ல்….
அதிமுக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More » -
தமிழகத்தில் பெண் போலீஸாருக்கு பயிற்சி…
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன்…
Read More » -
சிரியாவில் 1000 பேர் கொல்லப்பட்டனர்…?
சிரியாவில், 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா,…
Read More » -
தமிழிசை–மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது….?
.மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை…
Read More » -
தேனி–வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி…
Read More » -
பத்திரிகையாளர்களைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்..
பத்திரிகையாளர்களைத் தாக்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்யப்படலாம். * காயம்…
Read More » -
வீட்டு உரிமையாளரின் பிரோவில் இருந்த நகைகளை திருடிய பணிப்பெண் !
கோவை., மார்., 08 : குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் இவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் தென்காசியை…
Read More » -
கோவையில் தனியார் நாளிதழ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !
சுந்தராபுரம் SIDCO பகுதி, பொள்ளாச்சி சாலையில் மக்கள் குரல் அலுவலகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
தேனிமாவட்ட., நகராட்சியில்…தூங்கும்அதிகாரிகள்…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு !!!…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து…
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவுநீக்கப்பட்டதற்குபிறகானமுதல்பட்ஜெட்டைமுதல்வர்உமர்அப்துல்லாநேற்றுசட்டப்பேரவையில்தாக்கல்செய்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் –தீவுத்திடல் கண்காட்சி மைய பணிகளை ஆய்வு செய்தார்..
சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.113 கோடி மதிப்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி…
Read More » -
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்….
த.வெ.க கட்சி தொடங்கப்பட்ட பின் முதல்முறையாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர்…
Read More » -
கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா கண்டெடுப்பு…?
கோவை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பிளாட்பாரம் 1எ இல் சுமார் 8.100 கிலோ அளவுள்ள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கஞ்சாவை வைத்து சென்ற நபர் குறித்த விசாரணையைரேஸ்கோர்ஸ்…
Read More » -
சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடையில் உணவகம்…?
அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார்…
Read More » -
மக்கள் மனசும்.. முதல்வர் எண்ணமும்….
திமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையைசெய்கிறது .இந்தியாவின் ஆட்சி மொழி – அலுவல்…
Read More » -
சம கல்வி எங்கள் உரிமை….பாரதிய ஜனதா கட்சிபொது மக்களிடம் கையெழுத்து..
சம கல்வி எங்கள் உரிமை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது வேறு ஒரு மொழியை தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி அல்லது விருப்பப்பட்ட மொழியை…
Read More » -
கடலூர்-பரங்கிப்பேட்டை- முத்து சக்கரபாணி படத்திறப்பு விழா..
படத்திறப்பு விழா கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொருளாளர் முத்து சக்கரபாணி அவர்களுடைய படத்திறப்பு விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துறை கி சரவணன்…
Read More » -
தமிழக அரசுக்கு கோரிக்கை….
தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & தமிழ்நாடு மாநில தலைவர் முத்துகிருஷ்ணன் கோரிக்கை.!!! அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் பேரவை கூட்டம்…
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
தெலங்கானாவில் பறவை காய்ச்சல் ….?
தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த…
Read More » -
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இழப்பு தமிழகத்துக்கு…..?
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர்…
Read More »