Year: 2025
-
பாஜக கூட்டணி இறுதி முடிவைஅறிவிக்க,அமித் ஷா தமிழ்நாடு வருகை 15 / 12 / 25…
அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர் வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள்முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்அறிவிப்புஒன்றைவெளியிட்டுள்ளார்.டிசம்பர் 15-ம் தேதியில் தான்,…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம்—சிறப்பு செய்தி..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள்தலைமையிலும் கௌரவத்தலைவர் கே.ராஜப்பா மாவட்ட பொருளாளர்திரு எஸ் எம் டி கருணாநிதி மாவட்ட…
Read More » -
பாஜக திருவனந்தபுரம்மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி….!
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தற்போது கைப்பற்றியிருக்கிறதுமொத்தமுள்ள 101 வார்டுகளில்பாஜக50வார்டுகளைகைப்பற்றியிருக்கிறது.எனவேபாஜகசார்பில்போட்டியிட்ட50கவுன்சிலர்களில்யாரேனும்ஒருவர்தான்மேயராகதேர்ந்தெடுக்கப்பட்டவாய்ப்புஇருக்கிறது.வளர்ச்சியை முன்னிறுத்திதான் பாஜக இந்த தேர்தலில் வெற்றியை…
Read More » -
போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு…?
போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு… கனரகவாகனங்களில்அளவிற்குஅதிகமானபாரங்கள்ஏற்றிசெல்லும்கனரகவாகனங்களால்விபத்துநடக்கவாய்ப்புஉள்ளது. இந்த இடம்வடகரைசிக்னல்என்பது குறிப்பிடத்தக்கது.
Read More » -
தேனி— உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் செய்தி….
தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தமபாளையத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள்நீதிமன்றத்தைதலைமையேற்று நடத்திக் கொடுத்த சார்பு நீதிபதி எம். சிவாஜி…
Read More » -
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் …… ?
திருப்பரங்குன்றம் மலையில் இரண்டு தூண் அல்லது சர்வே கல் வடிவத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இதை இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் தீபத்தூண் என்று கூறுகின்றனர். அதே சமயம்…
Read More » -
மதுரை மாநகராட்சி நடவடிக்கை தேவை….?
மதுரை மாநகராட்சி நடவடிக்கை தேவைஏரிக்கரை தோட்டம் குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் கிடைக்கின்றன கண்டுகொள்ளாத மாநகராட்சி இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க சமூக…
Read More » -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம்…..
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…
Read More » -
அமித்ஷா,உத்தவ் தாக்கரே இடையே மோதல்….?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இது…
Read More » -
செங்குன்றம்–மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம்..
செங்குன்றம் காமராஜர் இலவச கண் மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது! மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணியின் காமராஜர்…
Read More » -
திருவாரூர்–ஶ்ரீ லெட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில்செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 8.12.2025 அன்று பகல் 11 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை…
Read More » -
வ.உ.சி. பேத்தி மரகதம் மீனாட்சி தி.மு.க.வுக்கு கண்டனம்……
வ.உ.சி. பெயர் வடமாநிலத்தில் இல்லை என சிவா வருத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அதிகாரத்தில் உள்ளது. எத்தனை பல்கலை, நுாலகத்துக்கு வ.உ.சி. பெயரை தி.மு.க.வினர் வைத்துள்ளனர்?பார்லிமென்ட் வளாகத்தில், சிலை…
Read More » -
மேயர் ஆர்.பிரியா—மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-74ல் பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம்—சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில்மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆவடி திருமுல்லைவாயல் தனியார் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர். டி. சுந்தரம் தலைமை தாங்கினார்.காஞ்சிபுரம்…
Read More » -
விஜய் பொதுக்கூட்ட மைதான நெரிச்சலுக்கு புஸ்சிஆனந்த் காரணமா…?
5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ்வழங்கப்பட்டு இருந்தது. தொண்டர்கள் நேற்று காலை 6 மணி…
Read More » -
அமித் ஷா–பாஜக கட்சியின் மாற்றுத் திட்டம் …
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த பாஜகவும் அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என முயற்சித்து வருகின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீலெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.12.2025 காலை 9 மணியளவில் லெட்சுமி நாராயண ஹோமம் வளர்க்கப்பட்டுஶ்ரீ…
Read More » -
பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள் காண இயலவில்லை.
காவல்துறை அறிவிப்பு கோவை மாநகர் D5 சுந்தராபுரம் காவல் நிலைய 5 .594/2025 U/S. 194 BNSS அங்கமச்ச அடையாளங்கள்:பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள்…
Read More » -
தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா….
தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா போடி நகர காங்கிரஸ் சார்பில் போடி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் சோனியா காந்தி பெயரில் அபிஷேக…
Read More » -
செங்குன்றதில்100வது மருத்துவ முகாம்….
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனம் இணைந்து நடத்திய 100வது மருத்துவ முகாமை…
Read More » -
சு.வெங்கடேசன் M.P.–மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த..நீங்கள்..?
வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், “பக்கிம்சந்திரருடையவந்தேமாதரம்பாடலைநூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தப்…
Read More » -
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் அருகில் தீபத்தை ஏற்றும் விவகாரம்….?
.மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரண்டுமே திருப்பரங்குன்றம் மலையில் அமைந்தள்ளது. இங்கு சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ளதூணில்கார்த்திகை…
Read More » -
செங்கோட்டையன் — தவெகவுக்கு விரைவில் சின்னம் …
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், மேற்கு மண்டல பொறுப்பாளராக பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இன்று காலை…
Read More » -
“வந்தே மாதரம்”—இன்று இரு அவைகளிலும் காரசாரவிவாதம்….
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பித்தது. கடந்த வாரம் பெரும்பாலான நாட்கள் அவை முடக்கப்பட்டது. சார், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க…
Read More »