Year: 2025
-
மாநிலஅளவிலான சிலம்ப போட்டி நடந்தது….
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை சார்பில் மாநிலஅளவிலான சிலம்ப போட்டி சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் கண்டிகையில் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக…
Read More » -
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.. (1948-2025 )
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோபிள்ளை’ ‘சமையல்காரன்’அணையாவிளக்கு’, ‘இங்கேயும்மனிதர்கள்’‘பூக்காரி’உள்ளிட்டபடங்களில்நடித்தார்.தான்நடித்தபடங்களில்சிலபாடல்களையும்பாடியிருக்கிறார்.திமுகமேடைகளிலும் கட்சியின்…
Read More » -
அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்–நிர்வாக குழுதலைவராக ‘இந்து’ என்.ரவி ..
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதழியல் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஊடக கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலை…
Read More » -
டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை….
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை பறித்துக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள்…
Read More » -
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!
⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது ⭕3. உலகில் முதன் முதலாக…
Read More » -
வள்ளியூர் பசுமை இயக்கத்தின் பசுமைப் பணிகள்….
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இன்று பெரிய மரமாக வரங்களாக செழுமையாக வளர்ந்துள்ளது. தற்போது 16.07.25 அன்று முன்பு மரக்கன்றுகளில்…
Read More » -
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்—சிறப்பு செய்தி
சர்வதேச அளவில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம்…
Read More » -
X தளத்தில் ஒரு பதிவு காலம் கடந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறார்கள்… நன்றி.
.சோ (துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்) சொன்ன கண்ணீர் செய்தி அன்று … தமிழகத்தில் திமுக ஆட்சி கருணாநிதி முதலமைச்சர்சோ அவர்களுக்கு செய்தி வருகிறது பெருந்தலைவர் காமராஜர்காலையிலிருந்து சாப்பிடவில்லை…
Read More » -
பாஜக மாநில தலைவர்நயினார் நாகேந்திரன்– ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்…
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10-வது நாளான நேற்று…
Read More » -
சிபிஎம் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு..
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும்…
Read More » -
டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் காட்சி..
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் சுந்தரேசன் பணியாற்றி வருகிறார்.சட்டவிரோத மது, சாராயம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது இவர் கடும்…
Read More » -
கமல்ஹாசனைதிருமாவளவன்நேரில் சந்தித்து வாழ்த்து…
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து…
Read More » -
நீடாமங்கலம்–கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஜூலை 17 அன்று நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது…
Read More » -
கடப்பந்தங்கள் ஊராட்சியில் நடப்பது என்ன…..?
திருடாதே என்றாள்- பணித்தளப் பணி பறிக்கப்படும் என்கிறார்கள் கடப்பந்தங்கள் ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் குமுறல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கடப்பந்தங்கள் ஊராட்சியில் மத்திய அரசு மகாத்மா…
Read More » -
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் 6 வார்டுகளில் இன்று….
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டு சந்திப்பு, அம்பத்தூர்- ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடைபெற…
Read More » -
‘125 யூனிட் வரைவீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை’ பிஹார் முதல்வர் அறிவிப்பு….
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா…
Read More » -
அமெரிக்காவில்17 நீதிபதிகள் பணிநீக்கம் — டிரம்ப் கெடுபிடி..
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிபராக…
Read More » -
அமெரிக்காவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ரிதுபர்னாவுக்கு வேலை….
மங்களூரு வியாஸ் நகரை சேர்ந்தவர் ரிதுபர்னா. பள்ளி படிப்பை முடித்த ரிதுபர்னாவுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றததால்…
Read More » -
கூட்டணியில் தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்–எடப்பாடி விரக்தி..
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜ மற்றும் அவர்களது ஆதரவு பெற்ற சில சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால்,…
Read More » -
பெரம்பூர்–பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாள்கொண்டாடப்பட்டது..
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 15 /7 / 2025 காலை 8 மணி அளவில் பெரம்பூர் தெற்கு தெருவில் குழந்தைகளுக்கு…
Read More » -
தேனி–கர்மவீரர் காமராஜர் 123 வது பிறந்த நாள்மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு – தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!!!…
Read More » -
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா…..
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர்…
Read More » -
அகரப்பொதக்குடி–காமராஜர் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
இன்று அகரப்பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15 .7 .2025 காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் வட்டார கல்வி…
Read More » -
அபூபக்கர் முஸ்லியார் எடுத்த முயற்சியே நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தம்..
ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கேரளச் செவிலியர் நிமிஷா பிரியா மரண தண்டனையை எதிர்கொண்டிருந்தார். நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மரண தண்டனையை நிறுத்த…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது…..!
சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவரும், சிதம்பரம் எம்பியுமான…
Read More »