Year: 2025
-
14-வது குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்திடீரெனராஜினாமா…..
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-தேதியுடன்முடிவடையஇருந்தது இந்தநிலையில் இந்தநிலையில்அவர்திடீரெனராஜினாமாஅறிவிப்பைவெளியிட்டுள்ளார்.முன்னதாக, கடந்த ஜூலை10ஜவஹர்லால்நேருபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
Read More » -
அப்பல்லோவில் 2ஆவது நாளாக முதல்வர்மு.க.ஸ்டாலின்…
தனது எக்ஸ் தளத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட…
Read More » -
ஏமன்– நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து….
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* NEWS
(21.07.2025)அன்றுஇராணிப்பேட்டை மாவட்ட காவல்அலுவலகத்தில் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக . அய்மன் ஜமால், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
உயர்கல்வி அமைச்சர் –கல்வி நிதி தமிழகத்துக்கு தர மத்திய அரசு மறுப்பு…..
ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து…
Read More » -
பிஹாரில்11,000 வாக்காளர்கள் சட்டவிரோத குடியேறிகளா..?
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை. சில…
Read More » -
தர்மஸ்தலா—பாலியல் கொலை வழக்கு சிஐடி விசாரணை…?
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு,…
Read More » -
தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்கவிழா..
நீடாமங்கலம் – தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்கவிழா இன்று (21.07.2025) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்…
Read More » -
இந்தியாவில் தயாராகும் AK-203 நிமிடத்திற்கு 700 குண்டுகளைச் சுட முடியும்….!
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களில் பல புதுமைகள் வந்து கொண்டுஇருக்கும்சூழலில்,இந்தியராணுவத்திலும் அதற்கேற்பப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அதிநவீன…
Read More » -
மத்திய அரசு–இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது…..?
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சத்துணவு திட்டம்,…
Read More » -
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் கலக்கும் முக்கிய விவகாரங்கள்….
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…
Read More » -
வாகனநிறுத்துமிடங்களில் கட்டணமில்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்…..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்வாகனநிறுத்துமிடங்களில்கட்டணமில்லாமல் வாகனங்களை இன்று முதல் நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. வாகன நிறுத்தகட்டணவசூலுக்கானஒப்பந்தம்நேற்றுடன்நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்களிடம் யாரும்…
Read More » -
திருநெல்வேலி—-சத்தமின்றி நாங்குநேரியில் மாபெரும் தொழிபுரட்சி ….
திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரிக்கு அருகில் இருக்கும் வறண்ட நிலப்பகுதி, தொழில் துறை நடவடிக்கைகளால் விரைவில் உயிரோட்டம் பெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாங்குநேரியில் சிப்காட் தொழில்…
Read More » -
இன்று காலை அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்து இருக்கிறார். இன்று காலை திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியான பிறகு தான்,…
Read More » -
இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்டை பொதுக்குழு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் ஜி, அவர்கள் நிர்வாகிகளை சந்தித்து சில…
Read More » -
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்க புதிய தலைவர் பதவி ஏற்ப்பு…..
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்க புதிய தலைவராக பவானி சங்கர் செயலாளராக நந்தகுமார் பொருளாளராக பார்த்தீபன் பதவி ஏற்றனர். சங்க மண்டபத்தில் துணை ஆளுநர். ஜெயகொடி முன்னாள்…
Read More » -
செங்குன்றம்–சம்பள பாக்கி தகராறில் ஆசிட் பாட்டில் வீசிய மளிகை கடை வியாபாரி….
இருவருக்கு காயம்! சம்பள பாக்கி தகராறில் ஆசிட் பாட்டில் வீசிய மளிகை கடை வியாபாரிக்கு சிறை!! செங்குன்றம் துரைஅப்துல்வகாப் தெருவில் மளிகை கடை நடத்துபவர் ரங்கன் (55) இவரது…
Read More » -
ராணிப்பேட்டை–மணல் கடத்திச் சென்ற வாகனம்பறிமுதல்…
கள்ளத்தனமாக மணல் கடத்திச் சென்ற வாகனத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் ஆற்காடு கிராமிய போலீசார் விசாரணை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி…
Read More » -
கோவை–இந்து சமய அறநிலையத்துறை பெண் உதவி ஆணையர் இந்திராகைது…
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் குமார் (வயது 52). இவரது சமூகத்துக்கு சொந்தமான கோவில், கோவை அருகே பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு…
Read More » -
எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய முத்தரசன் …..
2026 சட்டசபை தேர்தல் களம் இப்போதிருந்த அனல் பறக்க தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
Read More » -
மதுரை–இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகார்…
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகாரில், தலைமறைவாக உள்ள காவலர் மற்றும் அவரது தந்தை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை பிடிக்க 4 தனிப்படைகள்…
Read More » -
கடற்படையில் ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் இணைப்பு…!
கடற்படை பயன்பாட்டுக்காக ஆழ்கடல் மீட்பு கப்பலை இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் உருவாக்கியது. இந்தக் கப்பல் கடந்த 8-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கப்பலை இந்திய கடற்படையில்…
Read More » -
சென்னை ஐகோர்ட்– விஜய்க்கு இரண்டு வாரம் கெடு….
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில்,…
Read More » -
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி 21 ஆம் தேதி பதவியேற்பு…
.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன்…
Read More »