Year: 2025
-
ஒன்றிய அமைச்சர்—ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம்…
ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர்,ஓராண்டில்6,645புகார்கள்;1,341ஒப்பந்ததாரர்களுக்குஅபராதம்விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் நீண்ட காலமாகப்…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கானஅதிகாரிகள் நியமனம்..
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு…
Read More » -
சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்–ராகுல் காந்தி வருத்தம்..
புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப்…
Read More » -
கும்பகோணம்–தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படம் நீக்கம்……?
தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில்…
Read More » -
அதிமுக சத்யா பன்னீர்செல்வம்–வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு…
சத்யா பன்னீர்செல்வம் 2016-ல் பண்ருட்டி எம்எல்ஏ-வாக தேர்வான நாளில் இருந்தே அவருக்கும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. மணல்…
Read More » -
மாநிலங்களவை உறுப்பினர்களாக 4பேரும்பதவியேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச்…
Read More » -
ராகுல்காந்தி—தேர்தல் ஆணைய அதிகாரிகள் மோசடி…?
தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்ததற்கான 100% ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதுபோல் நாடு…
Read More » -
திருநங்கை– சிதம்பரம் அருகே கொலை…?
கடலூர் அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா என்கிற கவியரசன் (40). காவியா நேற்று சிதம்பரம் அருகே பு.முட்லூர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே கொலை…
Read More » -
தவெக – பாமகவினர் போலீஸ் முன்னிலையில் மோதல்…
உளுந்தூர்பேட்டையில் போலீசார் முன்னிலையில் தவெக-பாமக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசிப்பவர் விஜய்செல்வா (33), தவெக…
Read More » -
பிரதமர் மோடி 20 நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் பயணம்
2021ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவு மட்டும் ரூ. 362 கோடி எனதகவல்வெளியாகிஉள்ளது.மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்…
Read More » -
தேனி மாவட்ட இரயில்வே நிர்வாகம் தூங்குகிறதா….?
தமிழ்நாடு – தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகள் போராடி , இந்த போடிநாயக்கனூர் ரயில் பாதையை பெற்றும்…
Read More » -
இங்கிலாந்து— பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்து…..
இங்கிலாந்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே…
Read More » -
மக்களின் முழு ஆதரவையும் பெற்று நாட்டிலேயே சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–திமுக அரசுஆசிரியர்களுக்கு என்றும் துணைநிற்கும்…
ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 2,430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர்…
Read More » -
அமைச்சர் எ.வ.வேலு.–மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் ஆய்வு..
சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் இராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டு…
Read More » -
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா….பரபரப்பு தகவல்கள்.?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக வழக்கமான சுறுசுறுப்புடன் செயல்பட்ட துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இரவு 9.30 மணி அளவில்…
Read More » -
பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு…
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அவருடைய இந்த பயணத்தின்…
Read More » -
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்த விவாதம்…
Read More » -
3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் முடங்கின…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல்…
Read More » -
மக்கள் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடிமக்கள் பணி…
தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். தினந்தோறும் தலைமைச் செயலகம், அறிவாலயம், வெளி…
Read More » -
தமிழக அரசுக்கு புதிய டிஜிபி யார்…..?
தமிழக காவல் துறையில் 14 டிஜிபி பணியிடங்கள் இருந்தாலும் சட்டம் – ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபியாகவும், காவல் படை தலைவராகவும் செயல்படுவார். தற்போது பதவியில் உள்ள…
Read More » -
அண்ணாமலை–பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்..
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மார்ச் மாதத்திலேயே உடல் நலம் குன்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அனைவருக்கும் தெரியும்.…
Read More » -
செங்குன்றம் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் கையாடல்! ஊழியர் கைது !!
செங்குன்றம், ஜூலை 23 செங்குன்றத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி சாலையில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார்.இவரது, கடையில் 20க்கும் மேற்பட்ட…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதோழர் வி எஸ் அச்சுதானந்தன்மறைவு இரங்கல் அஞ்சலி..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளரும், கட்சியின் தலைமை குழு உறுப்பினரும், கேரளாவின் முன்னாள் மாநில முதல்வருமான தோழர் வி எஸ் அச்சுதானந்தன் அவர்களின்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு—-சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்….
தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் விடுமுறை தினங்களில் வெளிநாடுகளுக்கு தனது குடும்பங்களுடன் சென்று வருவது வழக்கம் அல்லது அரசியல் முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை…
Read More »