Year: 2025
-
காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிநடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்ததினவிழா விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பச்சையப்பன்…
Read More » -
ஆயிலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஆயிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது இம்முகாமில் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் துரை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை…
Read More » -
மேல்விஷாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 4.வது வார்டு. 11வது வார்டு 12வது வார்டு பொதுமக்களுக்கு மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…
Read More » -
ஆற்காடு–முத்தமிழர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாள்….சிறப்புசெய்தி
7வது ஆண்டு நினைவு நாளை யொட்டி முத்தமிழர் கலைஞர் திருஉருவப் படத்திற்கு ஆற்காடு தொகுதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆற்காடு நகர திமுக கழகம்…
Read More » -
ராணிப்பேட்டை- கலைஞரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திமுக ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ வி சாரதி அலுவலகத்தில் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இவ்வலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின்…
Read More » -
தேனி–இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் 76 ஆவதுஜெனீவா ஒப்பந்த தின விழா போட்டிகள்
தேனி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 76 ஆவது ஜெனீவா ஒப்பந்த தின விழா போட்டிகள் இன்று(06.08.2025) தேனி,…
Read More » -
கடலூர்-முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாள். செய்தி
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பரங்கிப்பேட்டை பெரிய மதுகில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தொடர்ந்து ஏழு ஆண்டு காலமாக ராமர் தலைமையில் 500…
Read More » -
ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, ஆணவக் கொலையைத் தடுக்கதனிச்சட்டம்இயற்றகோரிவலியுறுத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. தமிழக…
Read More » -
பாமக திலகபாமா–குற்றவாளியைக் கண்டுபிடிக்கும்வரை போராட்டம்..
குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல்நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாமக பொருளாளர் திலகபாமாபோராட்டத்தில்ஈடுபட்டுவருகிறார். கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும்…
Read More » -
திருப்பத்தூர்–ஆயுதப்படை ஆய்வாளர் கணேஷ்பாபு மாரடைப்பால் மரணம்..
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலூர் பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு…
Read More » -
கொசுமனிதர்களைக் கடிக்கும்போதுவைரஸ்புகுந்துபாதிப்பு…?
இந்த காலகத்தில் திடீர் திடீரென நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வைரஸ் பாதிப்புகள் திடீரென வேகமாகப் பரவுகின்றன. இவை எங்கு கொரோனா போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என்பதே…
Read More » -
செங்குன்றம்–உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி செங்குன்றத்தில் விழிப்புணர்வு பேரணி!
செங்குன்றம், ஆகஸ்ட் 05: சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் அமைந்துள்ள ரெலா மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கும்…
Read More » -
திருப்பத்தூர்–மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக்…
Read More » -
முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை…
முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்…
Read More » -
ரஷ்யா–அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை..
கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி…
Read More » -
எம்.சரவணன்மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு…
சாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு மாவட்டத் காவல்துணைகண்காணிப்பாளர்உத்தரவின்படி ஆற்காடு தாலுகா போலீசார் அதிரடி நடவடிக்கை ராணிப்பேட்டை மாவட்டம்…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்….
நம் நாட்டில் சத்ய சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் மறைந்த நிலையில் அவர் உருவாக்கிய ஸ்ரீ சத்ய சாய் பாபா மத்திய அறக்கட்டளை தொடர்ந்து…
Read More » -
கமல் ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக தேர்வு…
நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார். 2019ம் ஆண்டு…
Read More » -
சீமான்–கருணாநிதி சமாதிக்கு39கோடிரூபாய் செலவா..,250 கோடி ரூபாய்செலவா…?
வரலாறுஎம்மைவழிநடத்தும்என்றதலைப்பில்பொதுக்கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும்…
Read More » -
மதுரை–தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகிறது.
அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகி வருகிறது. மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி…
Read More » -
நயினார் நாகேந்திரன்–கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு…
Read More » -
திருப்பத்தூர்—பொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படும் தெரு நாய்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில்சுற்றிதிரிவதுபொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படுத்தியிருக்கிறது.பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி…
Read More » -
ஆணையம் அனைத்து சமூகங்களையும் கணக்கெடுத்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது…
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் கல்வி சேவைகளில் பட்டியல் சாதியினருக்கான உள் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் இன்று…
Read More »