Year: 2025
-
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் சிலம்ப போட்டி…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று குருவட்டத்தில்நடந்த சிலம்ப போட்டியை முத்துராமன்ஜி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட…
Read More » -
தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 6 அறிவிப்புகள்…
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது…
Read More » -
உயர் நீதிமன்றம் –கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்..
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–‘கூலி’ ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் முதல் படக்குழுவுக்கு வாழ்த்து….
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி–இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை..
சென்னை: முஸ்லிம் லீக்கால் ‘காஃபீர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்…
Read More » -
வடபழனி+ சென்னை மெட்ரோ ரயில்=ஆகாய நடை மேம்பாலம் விரைவில்….!
வடபழனியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், Phase I மற்றும் Phase II ஆகியவற்றை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலம் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி…
Read More » -
பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டுமா……?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேட்டியின்போது,“பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்படுவார் என தமிழக பாஜக தலைவர் நயினார்…
Read More » -
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள்….?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், 43 ஆயிரத்து 338 மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் தற்காலிக இட ஒதுக்கீட்டைப்…
Read More » -
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது….
சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், மாநகராட்சிஅலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர்…
Read More » -
தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு…
திருவள்ளூர்மாவட்டம்,நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஜி.என்.டி.சாலையில் அமைந்துள்ள…
Read More » -
தேர்தல் ஆணைய ம் — ராகுல் காந்திக்கு இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு….?
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் 65 லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இதில் சில லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள்…
Read More » -
திருவண்ணாமலை–மத்திய கூட்டுறவுவங்கி மேலாளர் விஜயலட்சுமி கைது…
திருவண்ணாமலை காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை செயல்படுகிறது. இங்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டுவைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும்…
Read More » -
இந்தியாவுடன் இன்னொரு போர் மட்டும் வந்தால் நடப்பதே வேற.,மிரட்டும்பாகிஸ்தான்…?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. உயிருக்கு பயந்து காலில் விழுந்து போரை நிறுத்தியது பாகிஸ்தான். ஆனாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவ…
Read More » -
ஜனாதிபதி—இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தைஉருவாக்கும்… !
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.தமது…
Read More » -
நீடாமங்கலத்தில்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்*….
திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள இரண்டு அங்காடிகளுக்கு உட்பட்ட பகுதியில்மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இல்லம்தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்* துவங்கி…
Read More » -
ஆற்காடு நகராட்சி–பிளாஸ்டிக் பயன்படுத்த தடைஇருக்காஅல்லது இல்லையா…?
ஆற்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதா? அல்லது அனுமதிக்கப்பட்டுள்ளதா?வெட்ட வெளியில் பிளாஸ்டிக் பயன்பாடுசமூக ஆர்வலர்கள் கேள்வி..? ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் வேலூர் பஸ்…
Read More » -
ராகுல் காந்தி–தேர்தல் ஆணையம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்ததவறிவிட்டது…
ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறும்போது, “அரசியல் சாசனத்தை…
Read More » -
தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார் ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து….!
ஓ. பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வை நடத்தியிருக்கலாம் என, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…
Read More » -
ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வதுஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும்.
தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று தமிழக…
Read More » -
தேர்தல் ஆணையம் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை…?
பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல்கட்சிகள்அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும்,அக்கட்சிகளைபட்டியலில்இருந்துநீக்குவதற்கானநடவடிக்கைகள்தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள்…
Read More » -
விசிகவினர்–ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றக் கோரிஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டம் இயற்றக் கோரி விசிகவினர் ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக் கொலையை…
Read More » -
மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில் இந்தியாவுக்கு 2 வது இடம் !
மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில்இந்தியாவுக்கு 2 வது இடம் ! அனைத்துலக சிலம்ப போர்கலை சார்பில் நிறுவனத்தலைவர்மகாகுரு. முரளீதரன் ஏற்பாட்டில்நடந்த 8வது சர்வதேச சிலம்ப போட்டியில் ஒட்டுமொத்த…
Read More » -
கர்நாடக C.M சித்தராமையா — குஜராத்தை போல எங்களுக்கும் நிதி கொடுங்க….?
நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
Read More » -
தேர்தல் ஆணையம் நோக்கி போன எம்பிக்கள் கைது ….
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணையாகச் சென்ற ராகுல் காந்தி…
Read More »