Year: 2025
-
அருள்மிகு. செல்வவிநாயகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.. சிறப்பு செய்தி.
செங்குன்றம். ஆக. 29.. செங்குன்றம் புள்ளிலயன் ஊராட்சி ஆரூண்உல்லாச நகர் அருகில் நாகாத்தம்மன் சாலையில் எழுந்து அருள்வழங்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்…
Read More » -
இலங்கை அமைச்சர்–கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது..
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இலங்கை தலைநகர் கொழும்புவில் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்…
Read More » -
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம்–சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ராசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் தமிழ்நாடு சிலம்பாட்ட…
Read More » -
திடீரென டோனை மாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்….?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக உள்ள மோகன் பகவத் (RSS chief Mohan Bhagwat) இன்னும் ஆறு நாட்களில் 75 வயதை எட்ட உள்ளார். இந்த நிலையில், 75…
Read More » -
இலங்கை –தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை…?.
இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர்,…
Read More » -
பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு விநாயகர் சிலையை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை ஆவடி வடக்கு மண்டலில்…
Read More » -
பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை…
Read More » -
முத்தரசன்–பிரதமர் மோடிஅமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன்எதிர்கொள்ள வேண்டும்..
இந்தியக்கம்யூனிஸ்டுகட்சியின்தமிழ்நாடுமாநிலச்செயலாளர்முத்தரசன்வெளியிட்டுள்ள அறிக்கையில்”அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு (ஜனவரி 2025) அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு–வாக்காளர் பட்டியலில் மோசடி..
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி…
Read More » -
மனிதர்களை அழிக்க வரும் விண்கல்…! விஞ்ஞானிகள் வார்னிங்…
‘2025 PM2’ என்ற விண்கல் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில், அதாவது 2.31 மில்லியன் மைல் தொலைவில்,…
Read More » -
நடிகர்விஜய் மீது பிணையில் வரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு….
செவ்வாய்க் கிழமையன்று (ஆகஸ்ட் 26) பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில், ‘…
Read More » -
மு.க.ஸ்டாலின்–பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை…
சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும்மிகநெருக்கமானநண்பர்களாகஇருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல்…
Read More » -
தேனியில் வங்கி ஊழியர் கருப்புசாமி சாமர்த்தியம்–போலீசார்கைது
தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை…
Read More » -
இந்திய கடற்படையில் இணைந்த 2 ராட்சசன்கள்..! விவரம் கீழே..
இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎஸ்.எஸ் விக்ரமாதித்யா உள்ளிட்ட 150 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஐஎன்எஸ் உதயகிரியும், ஐஎன்எஸ் ஹிம்கிரியும் இந்திய…
Read More » -
ஒன்றிய அரசுக்கு எதிராக-பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை…
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல், பிரியங்கா, ரேவந்த், தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். பீகாரில் விரைவில் சட்டப் பேரவை…
Read More » -
நாளை வழக்கம் போல் மதுரை-ராமேஸ்வரம் ரயில்கள் இயங்கும்…..
மதுரை-ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிக்காக பகல் நேரங்களில் நிறுத்தப்படும் ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை மின்…
Read More » -
15 நேரடி பணி நியமன துணை ஆட்சியர்களுக்கு அமைச்சர் வாழ்த்து…
பணி நியமன ஆணையினைப் பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-I தேர்வு…
Read More » -
தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் குறித்து தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏபிஎம் ஹோட்டலில் கழக தலைமை நிலைய செயலாளர்…
Read More » -
செங்குன்றம் காவல்–விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்..
செங்குன்றம், ஆகஸ்ட் 27.. ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பாதுகாப்பு விழிப்பு உணர்வு…
Read More » -
லிஃப்ட்களில் வாகனங்களின் மின்சார பேட்டரிகளை எடுத்துச் செல்வது தடை….
ஒவ்வொரு பிளாட் உரிமையாளருக்கும் மற்றும் லிஃப்ட் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் முக்கியமான செய்தி. கவனம்: ஒரு நபர் தனது எலக்ட்ரிக் கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வீட்டிற்கு…
Read More » -
மாற்று திறனாளி அலுவலக சங்கம் ஆரம்பித்து முதல் ஏன் இந்த மாற்றம்கோரிக்கை செய்தி..
மாற்று திறனாளிகள் நலதுறை அலுவலகத்தில் எம் லட்சுமி இ ஆ ப அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பணியாளர்கள் சங்கத்தினர் 25 8 2025 இன்று மதியம்…
Read More » -
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ. 17 கோடி ஊழல் அதிர்ச்சித்தகவல்….?
திண்டுக்கல்: 2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில்ரூ.17கோடிஊழல்நடைபெற்றதாகஅதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியின் அப்போதைய கமிஷனர் மனோகரன் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார்…
Read More » -
மழைநீர் வடிகால் பணிக்காக மண் தோண்டப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கவேண்டும்…
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மண் தோண்டப்பட்ட இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள்…
Read More » -
சென்னை மாநகராட்சி வாட்ஸ்ஆப் வாயிலாக சேவைகள்–மேயர் பிரியாதொடங்கி வைத்தார்..
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின்…
Read More »