Year: 2025
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் அடுக்கில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை…
Read More » -
கிண்டி — 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரெயில் பாதை …!
சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து…
Read More » -
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பு வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம்.
.திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் BLA 2, BDA மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) ஆலோசனை கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக…
Read More » -
புழல் பகுதியில் வீட்டுக்குள் போதை மாத்திரைகள் விற்பனை 7 பேர் கைது….
சென்னை புழல் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் உடல்நலம் பாதித்ததில்,அவர்அங்குள்ளதனியார்மருத்துவமனையில்…
Read More » -
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள விழா–சிறப்பு செய்தி
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் செங்குன்றம்கே.பி.சி.அரசு மகளிர் பள்ளிக்கு ரூ1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள…
Read More » -
.தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்…
.தேனி மாவட்டம் 200 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதிபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி…
Read More » -
தேனி–தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங் ஆய்வு..
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பொட்டலக்களம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள்…
Read More » -
முன்னாள் அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளராக நியமித்த முதலமைச்சர்..
தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர்…
Read More » -
“கோவையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரும் கைது….
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “கோவையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில்…
Read More » -
SIR பணிகள் தொடங்கியது.. வீட்டுக்கே வரும் அதிகாரிகள்……?
SIR பணிகள் தொடங்கியது.. வீட்டுக்கே வரும் அதிகாரிகள்.. என்னென்ன ஆவணங்கள் காட்ட வேண்டும்? இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம்…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிதொடங்கியுள்ளது..
‘SIR 2.0’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விரிவான பணி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்தப் பணிகள் பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி…
Read More » -
மூவரணி உருவாகிறதா OR ஒருங்கிணைந்த அதிமுக என்ற குரல் வலிமை பெறுமா…?
ஒருங்கிணைந்த அதிமுக என்பதே அதிமுக தொண்டர்களின் ஒருமித்த குரலாக உள்ளது. ஆனால், தலைவர்களின் எண்ணமோ வேறு வேறாக உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்…
Read More » -
நாளை முதல்12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் …
Special Intensive Revision (SIR) by Election Commission தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More » -
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன்…
Read More » -
திருவள்ளூர்– தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபாகூட்டம்..
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபாகூட்டம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி செயலர்.உல்லாசகுமார்தலைமைதாங்கினார்.வட்டாரவளர்ச்சி அலுவலர். வேதநாயகி, பற்றாளர். சத்தியவாணி முன்னிலை வகித்தனர்.வேளான்மைதுறை,…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக ஒன்றிணைந்து…
Read More » -
தமிழக அரசின் கவனத்திற்கு…..!
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வடகரை சிக்னல் முதல் கிராண்ட் லயன், வடபெரும்பாக்கம் வரை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனை போக்க நான்குவழிசாலை அமைக்க…
Read More » -
ராம் குமார்.வீ தலைவர் இந்திய சுயராஜ்ய கட்சி —
ராம் குமார்.வீ தலைவர்இந்திய சுயராஜ்ய கட்சி தமிழக விவசாயிகள் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டே செயல்படுகின்றனர்.ஒரேமாதிரியானவிவசாயத்தைமேற்கொண்டு அதைநம்பியேவாழ்ந்துவருகின்றனர்.குறிப்பாகசொட்டுநீர்பாசனம் என்பதுபழங்காலமுறையாகும்இந்தபாசனமுறைக்குநமதுவிவசாயிகள் 100%தயாராகஇல்லை.அரசாங்கம்ஒருபக்கம்விவசாயிகளைஅலைக்கழித்துசீரழிக்கின்றது, மறுபுறம் விவசாயிகள் சரியான வழிகாட்டி…
Read More » -
கபடி போட்டியில் வென்ற கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகா…
சென்னை கண்ணகி நகர் கார்த்திகா கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்தார். அவரை பாராட்டி அரசு 25 லட்சம் பரிசு தொகை தந்தது. அரசு…
Read More » -
ஏழைகளின் வறுமையை அருகில் இருந்து பார்த்த பிரதமர் மோடி….!
சத்தீஸ்கர்மாநிலம்உருவாக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நயா ராய்ப்பூர் பகுதியில் நடந்தவிழாவில் பிரதமர் மோடி ரூ.14,260 கோடி மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிரதமர் ஆவாஸ்…
Read More » -
போடி நகரம் பழுது அடைந்த பள்ளம் சாலை அபாயம் நடவடிக்கை…?
போடி நகரம் பகுதி அம்மா உணவகம் அருகில் உள்ள பாலம் பழுது அடைந்த பள்ளம் சாலை உள்ளது விபத்து ஏற்படும் அபாயம் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை முன்வர…
Read More » -
போடியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆலோசனைக் கூட்டம்…
போடியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆலோசனைக் கூட்டம் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்…
Read More »