Month: August 2025
-
மத்திய உளவுத்துறை–சென்னையில் ரகசியமாக முகாம்….
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பலர் சென்னையில் ரகசியமாக முகாமிட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி…
Read More » -
தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பேக்கரிகள் –சிறப்பு செய்தி
சமீபத்திய தொழில் அறிக்கைகளின்படி, இந்திய பேக்கரி சந்தையின் மதிப்பு, 2024-ல் ₹926-1,155 கோடி (USD 11.07-13.8 பில்லியன்) என்ற நிலையில் இருந்து, 2032-2033 காலகட்டத்தில் ₹2,294-2,635 கோடி…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு..?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற…
Read More » -
‘தவெக’மாநில மாநாட்டில் விஜய் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்…?
‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நேற்று (21) நடைபெற்றது.மாநாட்டு மேடைக்கு…
Read More » -
உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிகுடியரசு துணைத் தலைவர்பதவிக்குப் போட்டி…
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும்…
Read More » -
திருப்பத்தூர்–கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு–சுகுமார் கைது
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.. அத்துடன், ஸ்கேன் சென்டர்களையும் இழுத்து…
Read More » -
போடி–சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா…
தேனிமாவட்டம் போடி நகரில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது இதில் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதி,…
Read More » -
கடலூர்–மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை….NEWS
*☘️ ID Cards வழங்கல்* கடலூர் மாவட்டம் – விருத்தாசலம் ஒன்றியம் – விஜயமாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில்…
Read More » -
நீடாமங்கலம் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை…
நீடாமங்கலம் ஒன்றியம் பழையன நீடாமங்கலம் வென்னாற்றில் திருவாரூர் சாலை இணைப்பு பாலமாக புதிய பாலம் கட்டப்பட்டு அந்தப் பாலத்தின் வழியாக பஸ்கள் வேன் லாரி மற்றும் கனர…
Read More » -
சென்னை–வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா…
தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா, சென்னை ஈஞ்சம்பாக்கம்…
Read More » -
பிரியங்கா— இந்தியா பாகிஸ்தான் – வங்கதேசமாக மாறும் விளிம்பில் உள்ளது…
மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றுமுக்கியமசோதாக்கள்தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.அதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள்,…
Read More » -
த.வெ.க100 அடி கொடிக் கம்பம் சாயும் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது…
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் திடலில் அமைக்கப்பட இருந்த 100 அடி உயர கொடிக் கம்பம் விழுந்ததில் கார் நொறுங்கியது. அந்த இடத்தில் கான்கிரீட் சேதமடைந்துள்ளதால்…
Read More » -
த.வெ. க இரண்டாவது மாநாட்டிற்கு மதுரை வந்தடைந்த விஜய்யின் பெற்றோர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களின் பதிவை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர்கள் எண்களைக் கண்காணிக்கவும், தவெக மாநாட்டுஅரங்கில்QRகுறியீடுஅட்டைகள்வைக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…
Read More » -
அமித் ஷா–கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில் புதிய மசோதா இன்று தாக்கல்….
பிரதமர், முதல்வர், அமைச்சர் உள்ளிட்டமக்கள்பிரதிநிதிகள் குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மழைக்கால கூட்டத்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–“130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா”..
அமித் ஷா தாக்கல் செய்த “130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தாலே முதல்வரை…
Read More » -
திருப்பூர்–ஆட்டோவில் வைத்தே பிரசவம் பார்த்த பெண்போலீஸ்..
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் 15-வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரிங் ரோடு பகுதியில் நேற்று இரவு 11.30மணியளவில்போலீசார்வாகனசோதனையில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவில் பெண் கதறி…
Read More » -
திருவாரூர் திருவிடம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
திராவிட இயக்க எழுத்தாளரும், தி.மு.க கலை, இலக்கிய, பகுத்தறிப் பேரவை செயலாளருமான திருவாரூர் திருவிடம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியாரின்…
Read More » -
திருவாரூர் மாவட்டத்திற்க்கு சுற்றுச்சூழல்விருது 2024 (GREENCHAMPION AWARD)
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வைதிருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தியற்காக நமது நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசின்மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்பசுமை முதன்மையாளர் விருது 2024 (GREEN CHAMPION…
Read More » -
நீடாமங்கலம்–காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர் கொடி ஏற்றினார் மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடுவூர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.ஒன்றிய பாஜக…
Read More » -
பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன்(வயது80 ) சிகிச்சைபலனின்றி காலமானார்..
1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் ஈடுபட்டு வந்த இல.கணேசன்…
Read More » -
79வதுசுதந்திரதினத்தை தொழில்அதிபர்சாமிநாதன்சிறப்பாககொண்டாடினார்..
வடபழனியில்தொழில்அதிபர்சாமிநாதன்தேசியகொடிஏற்றி79வதுசுதந்திரதினத்தைசிறப்பாகநண்பர்களுடன் இனிப்புவழங்கிகொண்டாடினார்..
Read More » -
நமது ஃபெடரேஷனில் 79வதுசுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…
.**இன்று79வதுசுதந்திரதின விழா, நமது ஃபெடரேஷனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , இதில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர் குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, இதில் உறுப்பினர்கள்,…
Read More »