Month: March 2025
-
பிரதமருக்கு முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவுநீக்கப்பட்டதற்குபிறகானமுதல்பட்ஜெட்டைமுதல்வர்உமர்அப்துல்லாநேற்றுசட்டப்பேரவையில்தாக்கல்செய்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் –தீவுத்திடல் கண்காட்சி மைய பணிகளை ஆய்வு செய்தார்..
சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.113 கோடி மதிப்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி…
Read More » -
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்….
த.வெ.க கட்சி தொடங்கப்பட்ட பின் முதல்முறையாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர்…
Read More » -
கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா கண்டெடுப்பு…?
கோவை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பிளாட்பாரம் 1எ இல் சுமார் 8.100 கிலோ அளவுள்ள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கஞ்சாவை வைத்து சென்ற நபர் குறித்த விசாரணையைரேஸ்கோர்ஸ்…
Read More » -
சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடையில் உணவகம்…?
அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார்…
Read More » -
மக்கள் மனசும்.. முதல்வர் எண்ணமும்….
திமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையைசெய்கிறது .இந்தியாவின் ஆட்சி மொழி – அலுவல்…
Read More » -
சம கல்வி எங்கள் உரிமை….பாரதிய ஜனதா கட்சிபொது மக்களிடம் கையெழுத்து..
சம கல்வி எங்கள் உரிமை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது வேறு ஒரு மொழியை தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி அல்லது விருப்பப்பட்ட மொழியை…
Read More » -
கடலூர்-பரங்கிப்பேட்டை- முத்து சக்கரபாணி படத்திறப்பு விழா..
படத்திறப்பு விழா கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொருளாளர் முத்து சக்கரபாணி அவர்களுடைய படத்திறப்பு விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துறை கி சரவணன்…
Read More » -
தமிழக அரசுக்கு கோரிக்கை….
தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & தமிழ்நாடு மாநில தலைவர் முத்துகிருஷ்ணன் கோரிக்கை.!!! அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் பேரவை கூட்டம்…
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
தெலங்கானாவில் பறவை காய்ச்சல் ….?
தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த…
Read More » -
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இழப்பு தமிழகத்துக்கு…..?
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றம்– செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்றஉத்தரவு..
கோவை தடாகம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப் பகுதி பாதுகாப்பு…
Read More » -
கோவை–மாணவர்களை பள்ளியில் சேர்க்கை விழிப்புணர்வு நோட்டீஸ்..
கோவை மாநகராட்சி, வடவள்ளி (வடக்கு) நடுநிலைப்பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் துவங்கப்பட்டது. அப்பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ…
Read More » -
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்12 தங்கப் பதக்கம்.
தேசிய இளைஞர் தடகள விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பாக, கடந்த மாதம் கோவாவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே, சிலம்பம், ஹாக்கி, ஸ்கேட்டிங்,…
Read More » -
கோபிசெட்டிபாளையம்ஆலோசனைக் கூட்ட பகுதியில் முழுவதும் பரபரப்பு
ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் சட்டமன்ற தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமானகே. ஏ.செங்கோட்டையன்தலைமையில்நடைபெற்றதுஇதில்மேட்டுபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ்பவானிசாகர்…
Read More » -
ஈரோடு–அதிமுக ஆலோசனை கூட்டம்..அதிவிரைவு படையினர்பாதுகாப்பு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது ஏற்பட்ட நிர்வாகிகளுடைய சலசலப்பு மற்றும் மோதல் காரணமாக ஈரோடு…
Read More » -
தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது…?
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’…
Read More » -
இன்று முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..
மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்துஅதிமுக,பாமக,தவெக,தேமுதிகஉள்ளிட்டகட்சிகள்பங்கேற்கின்றன.மக்கள்தொகைஅடிப்படையில்மக்களவைதொகுதிமறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில்…
Read More » -
மதுரை –அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—சிறப்பு செய்தி..
துணைமுதல்வர்உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன இலந்தை குளத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு…
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (4.3.2025) இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் வரகூர் ஊராட்சி கிராமத்தில் வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு…
Read More » -
Others
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை—சிறப்புசெய்தி
பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேர் கைது . பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிப்பதாக…
Read More » -
ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழனிசாமி…?
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும்தி.மு.க.வை தவிர வேறு எந்த…
Read More »