Month: February 2025
-
தேர்தல் வாக்குறுதி 181 ஞாபகம் இருக்கா? பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு..?
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை யில் 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து இந்த ஜனவரி 27 அன்று அரசாணையிட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் இருந்து காலமுறை சம்பளத்தோடு…
Read More » -
தமிழ்நாடு அமைச்சரவை பிப்.10ஆம் தேதி கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், 2025 – 2026…
Read More » -
புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…
புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்கள் சதீஷ் — தர்மபுரி, சரவணன் — திண்டுக்கல், பிரதாப் – – திருவள்ளூர், தினேஷ்குமார் — கிருஷ்ணகிரி, ஷேக் அப்துல்லா ரகுமான் —…
Read More » -
திருவாரூர்–தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர்க்கு 350 வது புகழஞ்சலி….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் வேண்டுகோள் படி தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம்…
Read More » -
வடசென்னை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்…?
கடல் வாழ் ஆமைகளில் அரியவகை உயிரினமான, ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும். இவ்வாறு வரக்கூடிய…
Read More » -
போலி மருந்து விளம்பர விவகாரம் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்…,
போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யோகா குரு பாபா…
Read More » -
பினராயி–“தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்”..
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்குறித்துகேரளமுதல்வர்பினராயிவிஜயன்அதிருப்திதெரிவித்துள்ளார்.இதுகுறித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், “கேரளாவின் முக்கிய தேவைகளை நிராகரித்த மத்திய…
Read More » -
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்…
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்துக்கு 3 ஆயிரத்து 837 வாழைத்தார்கள் விற்பனைக்காககொண்டுவரப்பட்டன. இதில்கதலி (கிலோ) ரூ.42-க்கும், நேந்திரன் ரூ. 66-க்கும் ஏலம்…
Read More » -
கோபிசெட்டிபாளையம்வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில்மூழ்கிபள்ளிமாணவன்உயிரிழந்தான்.கோபி அருகே உள்ள புளியம்பட்டி எரப்பநாயக்கன்பா ளையத்தைச் சேர்ந்தவர் நட ராஜ் (வயது 45) கூலித்தொழி லாளி. இவருடைய மகன் தீபக்…
Read More » -
ஈரோடு–சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). இவர் தற்போது கோபியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம்…
Read More » -
ஈரோடு–வாகனம் மோதி தொழிலாளி பலி…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கவுண்டன்புதூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…
Read More » -
ஈரோடு-பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 900 கன அடி நீர் திறப்பு
ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த…
Read More » -
அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவில் பல்லி…..?
அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள்…
Read More » -
மத்திய பட்ஜெட்–மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..
துப்பாக்கி குண்டு காயங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர்…
Read More » -
தேனி–எலக்ட்ரிக் லோகோவை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி. அதாவது நாளை 02/02/…
Read More » -
தாளவாடி அருகே லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை…..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுயானைகள் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள காட்டு யானைகள்…
Read More » -
ஈரோடு–கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்விற்பனை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4…
Read More » -
அப்படியா……?
தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; கோல் கும்பஸ் =…
Read More » -
கோபியில் சரக்கு வேன்-கார் மீது டிராக்டர் மோதியது….
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் இருந்து கோபி நோக்கி அதிவேகமாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கரைபுதூர் பகுதியில் சென்றபோது டிராக்டர் நிலைத டுமாறி…
Read More » -
பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை -டீக்கடைக்கு ‘சீல்’
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கபிலர் வீதியில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மளிகைக்கடை, டீக்கடையில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை…
Read More » -
டி.என்.பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் புதுகாலனியை சேர்ந்தவர் குமார் (வயது 39). அவருடைய மகள் கீர்த்தனா. இவர் கடந்த…
Read More » -
செங்குன்றம் போஸ்ட் ஆபீஸ் மாற்றப்படுமா ?
செங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு, வணிக பிரமுகர்களுக்கு, தற்போது செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் மிகுந்த இட நெருக்கடியில் உள்ளது.செங்குன்றம் நெல்…
Read More » -
தமிழகத்தில் உள்ள குளங்கள், சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு…
ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25-ம் ஆண்டுக்கு கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளுக்காக…
Read More » -
9 ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…
தமிழகம்முழுவதும்9மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். கீழே மாற்றப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் விவரம்…
Read More »